அப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா?

பத்திரப் பதிவு குறித்து பலராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம். சொத்து பத்திரம் பதிவுசெய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?… Read More

`ஃபிட்னஸூக்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை?!’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன?

தந்தைக்கு 50 வயதில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் மகனுக்கு 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, தலைமுறை தலைமுறையாக இதய நோய் பிரச்னை இருப்பவர்கள் 40 வயது முதலே மருத்துவரைச் சந்தித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும்… Read More

பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்?

அரசியலில் கோலோச்சவும், தேர்தல் அரசியலை எதிர்கொள்ளவும் இன்றயை சூழலில் தேவை முதலில் நிறைய பணபலம், பிறகுதான் வலிமை மிகுந்த தலைவர்கள், திறன்மிக்க நிர்வாகிகள், உழைக்க தொண்டர்கள், கட்சியின் மக்களை கவரும் கொள்கை, வளம்பெருக்கும் திட்டங்கள் என அனைத்துமே அடங்கும். எனவே ஒரு கட்சியிடம் பணபலம் மிகுந்தால் மட்டுமே அரசியலில் நிலைக்கவும், தேர்தல் அரசியலை எதிர்கொள்ளவும் முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.… Read More

பொங்கல் திருநாள்  வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்?

2021ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை ‘ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகத் தொற்றால் பெரிதும் பாதிப்புக்குள்ளான துறைகளில் சுற்றுலாத்துறை முக்கியமானது. தொற்றுநோய் குறித்த அச்சுறுத்தலால்… Read More

ஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா? கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க

பொதுவாக மறதி என்பதை நாம் பெரும்பாலும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வோம். மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே.… Read More

இந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் கருவுறாமை தம்பதிகளிடையே ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போது திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக இது உள்ளது. பல வருடங்களாக குழந்தையைப் பெற முயற்சித்து பல தம்பதிகள் தோல்வியடைந்துள்ளனர். இதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது வாழ்க்கை முறை மற்றும் உணவு… Read More

சசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..!

சசிகலாவின் விடுதலையால் அதிமுக, அமமுக கட்சிகள்இணையுமா? சசிகலாவின் விடுதலையால் அதிமுக, அமமுக கட்சிகள்இணையுமா? சென்னை: சசிகலா வருகையை வைத்து பாஜக காய்களை நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.. இதனால் அதிமுகவுக்கு அது மேலும் சிக்கலை ஏற்படுத்த கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.… Read More

எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு!

அ.தி.மு.க., கூட்டணியில், கட்சிகள் இடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக, ரகசிய பேச்சு நடந்து வருகிறது.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,- – பா.ம.க.,- – தே.மு.தி.க.,- – த.மா.கா., கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள், தொகுதி பங்கீடு நிறைவடையாததால், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரஜினி கட்சி துவக்கினால், கூட்டணியில் மாற்றம் ஏற்படும் சூழல் இருந்தது. தற்போது, ரஜினி, கட்சி துவங்குவதில் இருந்து பின் வாங்கியதால், அ.தி.மு.க.,… Read More

ஆவியில் வெந்தால் ஆரோக்கியம்!

கடந்த சில ஆண்டுகளாக, ‘ஹைப்போ தைராடிசம்’ எனப்படும், தைராடின் அளவு குறையும் கோளாறால், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.பத்தில், எட்டு பெண்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளது. அயோடின் சத்து குறைபாட்டால், தைராய்டு பிரச்னை வரும் என்பதால், மத்திய – மாநில அரசுகள், சமையலுக்கு பயன்படும் உப்பில், அயோடின் சேர்ப்பதை கட்டாயமாக்கியது; ஆனாலும் பாதிப்பு குறையவில்லை.என்ன காரணம்… Read More

ரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா?

`அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த பிறகு, தங்களுக்கு ரஜினி ஆதரவளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் விருப்பம் தெரிவித்துவருகிறார்கள். தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலுக்கு வர மாட்டேன் என்று உறுதியாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட பிறகும், மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக ரஜினியைவைத்து பல்வேறு விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. `அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று ரஜினி… Read More

அ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?

தனித்துப் போட்டியிடுவதா… இல்லை அ.தி.மு.க கூட்டணியில் செல்வதா என்கிற குழப்ப மேகத்துக்குள் சிக்கித்தவிக்கிறது பா.ஜ.க. நடிகர் ரஜினி கைவிட்டுவிட்ட நிலையில், கமலாலயத்தின் வியூகம்தான் என்ன? ரஜினியை அரசியலில் களமிறக்கி, திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை வளர்த்தெடுக்கத் திட்டமிட்டிருந்தது பா.ஜ.க. இதற்காக, அ.தி.மு.க-வை உடைத்து ரஜினியுடன் ஓர் அணியை அணிசேரவைக்கவும் திட்டமிட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஜினி பின்வாங்கியவுடன், திக்குத் தெரியாமல் திணறிப்போயிருக்கிறது பா.ஜ.க வட்டாரம். இனி என்ன செய்யப்போகிறது கமலாலயம்? –… Read More

என்னையும் இப்படித்தான் தூண்டிவிட்டார்கள்! – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…

‘‘முதல்வர் அலுவலகத்தின்மீது அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாமே?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘நீண்டநாள்களாகவே அந்த அதிருப்தி நிலவுகிறது. 50 சி-க்கு மேற்பட்ட எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், முதல்வர் அலுவலகம்தான் நேரடியாக டீல் செய்வதாகச் சொல்கிறார்கள்’’… Read More