Archives by date

You are browsing the site archives by date.

காக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்!

‘‘அதிர்வைக் கிளப்பிவிட்டீரே!’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். நாம் புரியாமல் பார்க்கவும், கையோடு… Read More

ஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..

கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India -UIDAI) ஒரு பெரிய ஆதார் அப்டேட்டை அறிவித்துள்ளது, இதன் மூலம் மக்கள் தங்கள் விவரங்களை வீட்டிலிருந்து மாற்றிக் கொள்ளலாம்.… Read More

100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை..! உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..!

100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை..! உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..!

20 வினாடியில் 100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிர செய்யும் செயற்கை சூரியனை உருவாக்கி தென்கொரியா உலக சாதனை படைத்துள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள சூரியனின் மையபகுதியே 15 டிகிரி செல்சியஸ் தான் எரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.… Read More

“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்!

மக்களை சந்திக்காமல் சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது சாத்தியமில்லை என்றும் அந்த பிரச்சாரங்கள் எடுப்படாது என்றும் ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.… Read More

அதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்!

அதிமுக கூட்டணியில் 33 தொகுதிகளை எதிர்ப்பார்க்கிறது பாமக. தைலாபுரம் தோட்டத்தில் தன்னை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி மற்றும் அன்பழகனிடம் இதனை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாகவும் பாமக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. அந்த 33 தொகுதிகளில் 28… Read More

ரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை!

பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட அரசியல்வாதிகூட சந்திக்காத கேள்வியை அரசியல் களத்துக்குள் வராமலேயே ரஜினி சந்தித்திருந்தார். அதுதான்… `நீங்கள் யார்?’ நீண்ட காலமாக `எப்போ வருவார்… எப்போ வருவார்’ என்ற கேள்விகளோடு காத்திருந்த தனது ரசிகர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக டிசம்பர் 3-ம் தேதி `டிசம்பர் 31-ல் அறிவிப்பு; ஜனவரியில் கட்சி தொடக்கம்’ என்று பேட்டியளித்திருந்தார் ரஜினி. தற்போது, `உடல் நலம் சரியில்லை என்பதால் கட்சி தொடங்கப் போவதில்லை’ என்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ரஜினி.… Read More

வெள்ளைப்படுதலில் இத்தனை வகைகளா? பெண்களே…உடனே கவனியுங்கள்!

எல்லாப் பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் நிகழ்கிறது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே வெள்ளைப்படுதல். இது சாதாரணமாக இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை.… Read More

ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? – விளக்கும் மருத்துவர்

ஜலதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கை வைத்திய முறை `ஆவி பிடித்தல்’. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்க், சானிடைசர்போல ஆவி பிடித்தலையும் ஒரு தற்காப்பு முறையாகவே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.… Read More

கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!

அ.தி.மு.க கூட்டணிக்குள் அடுத்த சிக்கல் உருவாகிவிட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எடப்பாடியில் கரையேறுவது கஷ்டம் என்பதால், வரும் தேர்தலில் தொகுதி மாறும் திட்டத்தில் எடப்பாடி இருக்கிறார் ” என்று புதிய குண்டைத் துாக்கிப் போடுகிறார்கள் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.… Read More

இதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..!

இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் நமக்கு பேருதவியாக இருப்பது டிஜிட்டல் வங்கி சேவை தான். ஆனால் அதுவே சில நேரங்கங்களில் பிரச்சனையாகவும் மாறக்கூடும். ஆக அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு எச்சரிக்கையாக, இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.… Read More

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி!

“தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா” என்று சொல்லும் போது இருக்கும் உற்சாகம் அடுத்ததாக “சுகர் இல்லாம” என்று சொல்லும் போது கொஞ்சம் குறைந்து தான் போகிறது. மூன்று வேளை கூட சாப்பிடாமல் இருந்து விடுவோம். ஆனால் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு வேளை கூட தேநீர் அருந்தாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை… அந்த அளவிற்கு அடிமையாகும் நாம் சர்க்கரை வியாதி வந்த பின்னர் சர்க்கரை இல்லாமல் தேநீர் குடிப்பதை மிகவும் சிரமப்பட்டு தான் ஏற்றுக்கொள்கிறோம்..… Read More

வருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க!.. முக்கிய எச்சரிக்கை!

2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் ஏராளமானோர் வேக வேகமாக வருமான வரித் தாக்கல் செய்து வருகின்றனர்.… Read More

ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? – விளக்கும் மருத்துவர்

ஜலதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கை வைத்திய முறை `ஆவி பிடித்தல்’. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்க், சானிடைசர்போல ஆவி பிடித்தலையும் ஒரு தற்காப்பு முறையாகவே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.… Read More

கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!

அ.தி.மு.க கூட்டணிக்குள் அடுத்த சிக்கல் உருவாகிவிட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எடப்பாடியில் கரையேறுவது கஷ்டம் என்பதால், வரும் தேர்தலில் தொகுதி மாறும் திட்டத்தில் எடப்பாடி இருக்கிறார் ” என்று புதிய குண்டைத் துாக்கிப் போடுகிறார்கள் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.… Read More

இதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..!

இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் நமக்கு பேருதவியாக இருப்பது டிஜிட்டல் வங்கி சேவை தான். ஆனால் அதுவே சில நேரங்கங்களில் பிரச்சனையாகவும் மாறக்கூடும். ஆக அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு எச்சரிக்கையாக, இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.… Read More

மிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்!

அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த, ‘நெருங்குது தேர்தல்… வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்’ கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். ‘‘அதிகாரிகளின் வேஷத்தைக் கலைத்துவிட்டீர். நானும் சில அதிகாரவட்ட தகவல்களைச் சொல்கிறேன்… கேளும்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.… Read More

வடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட்? – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்

அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தை அவருடைய ஆதரவாளர்களை விட அ.தி.மு.க – தி.மு.க-வினரே அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள். ஜனவரி 3-ம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இக்கூட்டத்துக்கு அதிகமான அளவில் வட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க-வினரை அழைத்து வரும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.… Read More

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள்

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரங்கள் –வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள் சனிப்பெயர்ச்சியை ஒட்டி 27 நட்சத்திரங்களுக்குமான பரிகாரங்கள் இங்கே உங்களுக்காக… வாக்கியப் பஞ்சாங்கப்படி மார்கழி 12-ம் தேதி (டிசம்பர் – 27) அதிகாலை 5:22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனி பகவான் 3, 6, 11 வீடுகளில் பிரவேசிக்கும்போது அனுகூலமான பலன்களைத் தருவார் என்றும் கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்று வரும்போது மாறுபட்ட பலன்களைத் தருவார்… Read More

பா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி?! -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்?

அன்புமணி ராமதாஸுக்குத் துணை முதல்வர் பதவி, பா.ஜ.க-வுக்குக் கொடுப்பதைவிட அதிகமான சீட்டுகள்’ ஆகியவற்றைக் கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க-வுக்கு நிபந்தனை விதித்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால்,… Read More

“மாமா… மாப்ள!” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…

‘சபாஷ்!’’ – என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். புரியாமல் பார்த்தோம். “20.12.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘முன்கூட்டியே தேர்தல்… முடிவுக்கு வருகிறதா கூட்டணி? பன் வார் லால்’ என்று ஆளுநர் பன்வாரிலாலின் அரசியல் நகர்வுகள் குறித்து எழுதியிருந்தீர். அந்தக் கட்டுரையில், ‘தமிழக அரசுக்கு எதிராக அஸ்திரத்தை ஆளுநர் ஏவுவார். அதற்கு எதிர்க்கட்சிகளையும் பயன்படுத்தப்போகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தீர். உமது நிருபர் படை கூறியதுபோலவே, டிசம்பர் 22-ம் தேதி ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கொடுத்துள்ளார் ஆளுநர். அவரிடம் எடப்பாடி அரசின்… Read More