Archives by date

You are browsing the site archives by date.

அஜினோ மோட்டோ அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..!

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இன்றைய வேகமான உலகில் வெளியில் சென்று எதிர்படும் கடைகளில் சாப்பிடுவது மிகவும் சாதாரணமான விஷயம். அதுவும் வீடுகளிலேயே பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளையும் மற்றும் ரெடிமேட் உணவுகளையும் சாப்பிடுவது சகஜமாகி விட்டது. ஆனால், இந்த மாற்றத்துடன் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.… Read More

டிரைவிங் லைசன்ஸ் விதிமுறையில் மாற்றம்.. அக்.1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள்.. என்னென்ன தெரியுமா..?

வரும் அக்டோபர் 1 முதல், நமது அன்றாட வாழ்க்கை தொடர்பான பல விதிகளில் மாற்றங்களை நீங்கள் காணப்போகிறீர்கள். இந்த புதிய விதிகள், நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் நாட்டில் வாகன பதிவு அட்டைகள் (ஆர்.சி) மற்றும் ஓட்டுநர் உரிமங்களை (டி.எல்) வழங்குவதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.… Read More

உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் ஓமம் : எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..?

இன்றைய நவீன உலகில் ஃபிட்டாக இருப்பதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற தேவையும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இது அத்தனைக்கும் வாழ்க்கை முறையில் நிகழ்ந்த சில மாற்றங்களே காரணம். ஏனெனில் நவீன மாற்றங்கள் அனைவரையும் ஆரோக்கியமற்ற உணவுகளை நோக்கியும், உடல் உழைப்பு இல்லா வேலைகளுக்கும்… Read More

சர்வமும் நான் தான்… ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்… அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் பூ மழை மொழிந்து அவர்களது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.… Read More

பன்னீர் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த `சர்வே’… `முடிவு’களால் எடப்பாடி தரப்பு படு குஷி!

தான் கொண்டு வந்திருந்த சூடான சமோசாவை பேப்பர் தட்டில் பரப்பிவிட்டு செய்திகளுக்குள் தாவினார் கழுகார். “தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிவாலயத்தின் மீது ஆத்திரத்தில் இருக்கின்றன. ‘2021 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்’ என்பதில் கிச்சன் கேபினெட் தெளிவாக இருக்கிறதாம். இதற்காக… Read More

டார்க்கெட் சசிகலா… எடப்பாடி எடுக்கும் ஆணைய அஸ்திரம்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சுமத்திவிட்டு, அ.தி.மு.க-வை உடைத்துக்கொண்டு வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நபர் ஆணையத்தை அமர்த்திய பிறகு மீண்டும் கட்சியில்… Read More

இதயத்தில் இந்த 5 மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்!

இயற்கையின் அசாதாரணமான படைப்பாகிய மனிதனின் உறுப்புகளில் ஒன்றாகிய இதயத்தின் வாழ்முறைகளை பார்க்கலாம். மனித உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று இதயம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனிதனும் பல காலங்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை… Read More

வாயுத்தொல்லையா..? இதனை மட்டும் குடித்து பாருங்க..!

வாயுத்தொல்லையால் அதிகம் சிரமப்படுகிறீர்களா.இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும். மூன்று நாட்களில் வாயுத்தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.… Read More

தமிழகத்தில் பலரை மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது 2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும் 3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும் 4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது… Read More

சேர்ந்தே விளையாடுவோம்… வாப்பா! – டெல்லியே என் பக்கம்… போப்பா! – உச்சத்தில் ஆடு புலியாட்டம்!

பன்னீர் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கும் ஆயுதமே ‘கட்சியை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை’ என்பதுதான்.… Read More

ரஜினியால் முடியாது என்றால் ?

50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சிகளைப் பார்த்து மக்கள் ஒரு வித அதிருப்தியில் உள்ளனர், மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், அதை செய்ய சரியான நபர் ரஜினி மட்டுமே ,… Read More

ஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை!

ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் ஒரு சிறந்த பொருளாக கருப்பு திராட்சை பயன்படுகிறது. திராட்சையில் உள்ள சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு அதிக பயனை அளிக்கின்றன. மேலும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.… Read More

காகம் தலையில் தட்டி விட்டதா!இதை செய்யுங்க!

சாலையில் வாகனங்களில் செல்லும் போதோ மொட்டை மாடிகளில் , வீதிகளில் நடக்கும் போதோ சிலருக்கு, காகம் தலையில் தட்டி விடும். உடனே சனி பிடித்துவிட்டதாக நினைத்து பயங்கரமான குழப்பத்திலும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவர்.… Read More

அக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா?”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்!

சசிகலா சிறையிலிருந்து வெளிவருவதற்கு முன்னரே அ.தி.மு.க- அ.ம.மு.க கட்சிகளின் இணைப்பு நடந்துவிடும்’ என்று உறுதியாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் அ.ம.மு.க-வினர். `தினகரனின் டெல்லி பயணமும், பன்னீரின் அரசியல் நடவடிக்கைகளுமே அதற்கு ஆதாரமாக அமைந்திருக்கின்றன’ என்று சொல்கிறார்கள்.… Read More

சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்!

தற்போது குளிர்ச்சியான காலநிலை என்பதால் பலரும் இருமல் மற்றும் சளி தொல்லையால் பெரிதும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதிலும் கொரோனா வைரஸ் வேகமாக மக்களிடையே பரவிக் கொண்டிருப்பதால், சாதாரண இருமல், சளி பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சரிசெய்ய முயற்சிப்பது தான் புத்திசாலித்தனம். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் சளி, இருமல் பிரச்சனைக்கு… Read More

80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் இப்போதிருந்தே ஒவ்வொரு கட்சியும் தயாராகிவருகின்றன. திமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 பேரை… Read More

எந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி!

சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை, கழுத்து, கை, இடுப்பு பகுதியில் கருப்பு கயிற்றில் தாயத்து கட்டியிருப்பார்கள். அந்த நடைமுறை காலப்போக்கில் பழமை, மூடநம்பிக்கை என்ற அடிப்படையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. மிகவும் சிலரே இப்போது தாயத்து கட்டுகிறார்கள். அதுவும் வெத்து தாயத்துதான். அப்படியானால் முன்காலத்தில் அந்த தாயத்தில் என்ன இருந்தது? என்கிறீர்களா.… Read More

கொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..?

கொரோனா கொன்று குவித்து வரும் நிலையில் சீனாவில் தற்போது புருசெல்லோசிஸ் என்ற புதிய தொற்று பாக்டீரியா பரவி அதிர்ச்சியளித்து வருகிறது. ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவைச் சுமக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கின்… Read More

உங்களுக்குத் தெரியுமா? ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்

தங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் புதுப்பிக்கலாம். இதன்மூலம் பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல் (ஆர்.சி) மற்றும் இந்த ஆவணங்களில் முகவரி மாற்றுவது என அனைத்தையும் எளிதாகியுள்ளது.… Read More

வசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..!!

கிராமங்களில் நாம் ஒருவரை திட்டும் போது ” வசம்பை தூக்கி வாயில வைக்க ” என்று திட்டுவது இயல்பானது. இது போன்ற திட்டுகள் கிராமங்களில் அதிகளவு இருக்கும். வசம்பு என்பது மருத்துவ பொருள். குழந்தைகளுக்கு அதிகளவு உபயோகம் ஆக கூடிய பொருளாகும். அவதூறாக சில வார்த்தைகளை பேசினால்,… Read More