Archives by date

You are browsing the site archives by date.

ஓ.கே சொன்ன பன்னீர்… இறங்கிவந்த பழனிசாமி’ – முடிவுக்கு வருகிறது அ.தி.மு.க பஞ்சாயத்து!

அ.தி.மு.க வில் நடந்துவரும் உட்கட்சி பிரச்னைகளுக்கு நாளை முடிவு எட்டப்படும். இருவரின் கோரிக்கையுமே சரிசெய்யப்படும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள்.… Read More

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவனுடையது! எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண்டர் ஆனது எப்படி? பரபர பின்னணி..!

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் கிட்டத்தட்ட அதிமுகவையே எடப்பாடியாரிடம் ஓபிஎஸ் ஒப்படைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.… Read More

கடன் தவணை சலுகை பயன்படுத்தியவர்களில் வட்டிக்கு வட்டி தள்ளுபடியால் யாருக்கு லாபம்?

கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியதால், ஏராளமானோர் வேலை இழந்தனர். அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. அதிலும், கடன் தவணை செலுத்துவோர் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. இந்தச் சூழ்நிலையில்தான், கடன்… Read More

கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!

நிறைய பேர் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்கள் காரணமாக அதிகமான உடல் எடை மற்றும் தொப்பை வந்துவிடுகிறது. அதிக உடல் எடை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நல்ல பயனளிக்கும். எனவே தேவையில்லாத அழுக்குகளை நீக்கி தொப்பையை குறைக்க கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.… Read More

இந்த 3 காரணங்களைத்தான் `பேய் பிடித்துவிட்டது’ என்கிறார்கள்!” – விளக்கும் மனநல மருத்துவர்

அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் பெண்களுக்கு சாமி வருவது, பேய் பிடிப்பது போன்ற `அசாதாரண’ கட்டுக்கதைகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்னால், கர்நாடகாவைச் சேர்ந்த 3 வயதுப் பெண் குழந்தைக்குப் பேய் ஓட்டுகிறேன் என்று பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார்கள். சாமி வருவதற்கும் பேய்… Read More

அதிமுகவில் வழிகாட்டு குழுவை ஒபிஎஸ் விரும்புவது ஏன்? திகைப்பில் இபிஎஸ்.. பரபர பின்னணி

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.… Read More

தலையில் பேன் தொல்லையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!

தலையில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான பேன் பற்றி என்னவெல்லாம் நமக்குத் தெரியும் எனக் கேட்டால், பேன் கடிக்கும் ரத்தத்தைக் குடிக்கும் என்பது மட்டும் தான் பதிலாக வரும். ஆனால், இம்மியளவு பேனுக்குள் இமாலய ரகசியங்கள் பல ஒளிந்திருக்கின்றன.… Read More

பல வகை மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.… Read More

‘டெபிட், கிரெடிட்’ கார்டு பயன்படுத்தி ஆன்லைனில் பொருள் வாங்க முடியாதா?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஆன்லைனில் பொருட்கள் வாங்கலாம்; அதற்காக வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை’ என, வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, வங்கி அதிகாரிகள்… Read More

கொரோனாவுக்கான நம்பகமான அறிகுறி இதுதான்: இங்கிலாந்து விஞ்ஞானிகளின் விளக்கம்.!

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா உலகம் முழுக்க ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத்தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்றும் ஊரடங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. காய்ச்சல், சளி, வறட்டு இருமல், வயிற்றுப்போக்கு போன்றவை கொரோனா அறிகுறிகளாக இருந்தாலும் நுகரும் மற்றும் ருசி அறியும் தன்மையை இழப்பதுதான் கொரோனா தொற்றிற்கான நம்பகமான அறிகுறி என இங்கிலாந்து விஞ்ஞானிகள்… Read More