Archives by date

You are browsing the site archives by date.

அவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல்! – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்?

கையில் சில ஆவணங்களுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “இந்து அறநிலையத்துறை செய்தியைத்தானே கொட்டப்போகிறீர்?” என்று கண்சிமிட்டினோம். சிரித்தபடி, “அடேங்கப்பா… பெரிய புலனாய்வுப் புலிதான்” என்று நக்கலடித்துவிட்டு, “கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்டிருக்கிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. மே 18-ம் தேதி துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், ‘பணம் சம்பாதிக்கிற எண்ணத்துல யாராவது இருந்தா, இப்பவே டிரான்ஸ்ஃபர்ல போயிடுங்க’ என்று எச்சரித்திருக்கிறார். அதிகாரிகள் சற்று அரண்டுதான் போயிருக்கிறார்கள்” என்றபடி செய்திகளுக்குள்… Read More

கொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்..! சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்!

நம்மில் பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் தேவையான கவரேஜ் இருக்கிறதா? பல நேரங்களில் இருப்பதில்லை. இதனால், கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், ஹெல்த் பாலிசி இருந்தும் கையைவிட்டு பணத்தைச் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதைச் சமாளிக்க இன்னொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க முடியாது. ஏனெனில், பிரீமியம் செலவு அதிகரிக்கும். அதனால், டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் சரியான… Read More

‘முருகன் எனும் மாமருந்து!’

மே 25 – வைகாசி விசாகம் முழு நிலவோடு பொலியும் வைகாசி விசாகம் ஆறுமுகனின் அவதார நன்னாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. `விசாகம் ஸர்வ பூதானாம் ஸ்வாமினம் கிருத்திகா சுதம்’ என்று வடமொழியும் `இன்சொல் விசாகா க்ருபாகர’ என்று தென்மொழியும் கந்தனைப் போற்றிப் புகழ்கின்றன.கந்தனின் கதையும் அவன் குறித்த வழிபாடுகளும் நம் வாழ்வுக்கு வரமாகும்; அவனைப் பாடும் துதிப்பாடல்களோ நம் உள்ளப் பிணியையும் உடற்பிணியையும் போக்கும் மாமருந்தாகும். `ஆறு தாங்கிய ஜோதியான முருகன் ஆறெழுத்து மந்திர மூர்த்தி, ஆறுதலைக் கொடுக்கும்… Read More

தேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்!

விஷ்ஷ்க்க்’ என்ற சப்தம்… சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். எலுமிச்சை கலந்த இளநீர் சர்பத்தை அவருக்கு நீட்டிவிட்டு, “புதுச்சேரியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக மத்திய அரசு நியமித்திருக்கிறது. கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க கட்சிகள் கொந்தளிப்பதை கவனித்தீரா?” என்றோம். சர்பத்தைப் பருகியபடி, நமது நிருபர் அனுப்பியிருந்த புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான கட்டுரையில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “கவனித்தேன். உமது நிருபர்தான் தெளிவாகக் கூறியிருக்கிறாரே… அதைவிடப் பெரிய சர்ச்சை ஒன்று புதுச்சேரி பா.ஜ.க-வில் வெடித்திருக்கிறது”… Read More

ஹாய்! இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க?

வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள். ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது.… Read More

கொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தேசிய ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் 18 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் மற்றும் இறப்பு நேரிடுவதாக… Read More

நோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்!!!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவை தோற்கடித்து, அக்கட்சியை மீட்டு எடுப்பேன் என்று சபதமிட்டு களம் கண்டவர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். 161 தொகுதிகளில் போட்டியிட்ட அவருடைய கட்சி, கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்துக் கொண்ட விஜயகாந்தின் தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கியது. எஞ்சிய 13 சீட்டுகள் சிறு சிறு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. மாறாக 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.… Read More

பழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா!! கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.

முதல்வர், எதிர்கட்சித்தலைவர் என தனது நிலை குறையாது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதிமுகவில் கோலோச்சிக்கொண்டிருக்க, அவருக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிமுகவை கைப்பற்றுவதற்காக பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறாராம் சசிகலா.… Read More

Covid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி?

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்களைக் கொன்று வருகிறது. கடந்த ஆண்டு இருந்ததைவிட இம்முறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது… Read More

உழைத்தது தொண்டர்கள். பெயர் மட்டும் ஐ-பேக்குக்கா?” புலம்பிய நிர்வாகிகள்!

தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியை பிடித்ததற்கு ஐ பேக் நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமல்ல, எங்களது கடினமான உழைப்புதான் காரணம்”என்று ஸ்டாலினிடமே ஓபனாக சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க வின் மூத்த நிர்வாகிகள் சிலர். தி.மு.கவினால் ஐ பேக் லாபம் அடைந்ததே தவிர, ஐ பேக்கினால் தி.மு.க கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்று இப்போது புலம்புகிறார்கள்.… Read More

கொரோனவால் இழந்த சுவை,மணம் திரும்ப வேண்டுமா? இதுவே அதற்கான மருந்து”

கொரோனா பாதிப்பால் ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கு தாளக கற்பம் , முத்து பற்பம் , கஸ்தூரி கருப்பு ஆகிய மருந்துகளும், கொரோனாவின் பிந்தைய பாதிப்புகள் களைவதற்கு ஆயுஷ் குடிநீர் சூரணம் , அமுக்குரா சூர்ணம் மாத்திரை , ச்யவனப்ரச லேகியம் (chyavanaprash ) ஆகிய மருந்துகளும் அறிமுகம் செய்யப்ப்பட்டது. மேலும் கொரோனாவை தடுப்பதற்கு சித்தா மருந்துகளான ஓமத் தீநீர் , பிரம்மானந்த பைரவம் , கபசுரம் , வசந்தகுஷ்மாகரம் , திப்பிலி ரசாயனம் , ஆனந்த பைரவம்… Read More

கொரோனா நோயாளிகளுக்கான வீட்டு தனிமையின் கால அளவு எவ்வளவு? புதிய வழிகாட்டுதல்கள் இதோ.

அறிகுறியில்லாத அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமையில் இருக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் தனிமைப்படுத்தல் எவ்வளவு காலம் அவசியம்? எல்லா அறிகுறிகளும் தணிந்த பின்னரும் ஒருவர் தொடர்ந்து வீட்டில் தனிமையில் இருக்க வேண்டுமா?… Read More

கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி அதிகரிப்பு? தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன?

உலகம் முழுவதுமே கொரோனா கோர தாண்டவமாடி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்ற நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே இதற்கான நிரந்தர பாதுகாப்பு அரணாக இருக்க முடியும் என்கிற கருத்து வலுப்பெற்று வருகிறது.… Read More

அமைச்சரவை பட்டியல்… அதிருப்தியில் சீனியர்கள்!

குறித்த நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த கழுகாரிடம், “என்ன ஆச்சர்யமாக இருக்கிறதே!” என்றோம். “இன்று முதல் தினசரி நண்பகல் 12 மணியிலிருந்து பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறார்கள். நகரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நேரத்திலேயே கிளம்பிவிட்டேன். சாலைகளெல்லாம் வெறிச்சோடியிருக்கின்றன. வேறு வழியில்லை… கொரோனா தீவிர பரவல் காலகட்டத்தில் இப்படி இருப்பதுதான் நல்லது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.… Read More

மச்சம் பற்றிய பொதுவான தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம்…!!

இந்த மச்சங்கள் நமது உடம்போடு மரணம் வரை மறையாமல் இருக்கிறது. உடலின் எந்த பாகத்தில், எந்த அளவில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.… Read More

டபுள் மாஸ்க்கிங் – நிச்சயமாக தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலை முதல் அலையை விட மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில் நாம் மிகவும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியமாக உள்ளது. அதிலும் குறிப்பாக முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் சானிடைசர்கள் வைத்து கழுவுவது ஆகியவற்றை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.… Read More

துத்திக்கீரையில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள்..!

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் துத்திக்கீரையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது.… Read More

உங்கள் உடம்பில் உள்ள ஆக்சிஜன் அளவை சரிபார்க்க வேண்டுமா? இந்த 6-நிமிட சோதனையை வீட்டிலேயே செய்து பாருங்கள்..

கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலகின் பல பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் கடுமையாக உள்ளதால் பல குடும்பங்கள் அவதி பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் இல்லாமலும்… Read More

அவர் சொந்தக் காசையா தந்தாரு?” – ஆத்திரப்பட்ட பன்னீர்; கட்டுப்படாத எடப்பாடி

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை கணித்திருந்தாலும், இவ்வளவு களேபரத்தை உருவாக்கும் என்பதை இலைக்கட்சிக் காரர்கள் நினைத்துப் பார்த்திருக்க மட்டார்கள். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்கு சற்றும் குறையாத விறுவிறுப்பு காட்சிகளுடன் நடந்து முடிந்திருக்கிறது நேற்றைய எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்.… Read More

கோவிட் நோயாளிகளைத் தாக்கும் Black Fungus தொற்று எவ்வளவு ஆபத்தானது?

Black fungus infections: கொரோனா தொற்று காரணமாக, பல வித பக்க விளைவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. காணப்படாத, அறியப்படாத பல விஷயங்களை நாம் எதிர்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக கோவிட் -19 நோயாளிகளில் Black Fungus… Read More