Archives by date

You are browsing the site archives by date.

வெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.… Read More

உடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…?

சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.… Read More

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் !!

பொதுவாக இத்தகைய பிளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம். ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.… Read More

உங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க

சந்தாதாரர்களுக்கு தொலைதொடர்பு வசதிகளை முறையாக செய்துக் கொடுப்பதை உறுதி செய்வதில் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் (Department of Telecommunications (DoT)) உறுதியாக இருக்கிறது. அதோடு, மோசடிகளைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் DoT மேற்கொண்டுள்ளது.… Read More

மெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே…! அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க…? – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…!

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை டெலீட் செய்யும் வசதியை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதனால் தவறாக அனுப்பப்பட்ட மெசேஜ்கள், அனுப்பிய பிறகு அந்த மெசேஜ்-க்கான தேவை இல்லை என்னும் பட்சத்தில் டெலீட் செய்து விடுவர்.… Read More

Jio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்

ஜியோ பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. ரிலயன்ஸ் ஜியோ ஏற்கனவே பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது ஜியோ பயனர்களுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன.… Read More