senthilvayal

நடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா?

உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.… Read More

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு?

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை தனித்தே சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை அக்கட்சியின் தமிழக மேற்பார்வையாளரான கர்நாடகத்தின் சிடி ரவி சூசகமாக உணர்த்தியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் முடிந்து போய் பல காலமாகி விட்டது. அதற்குப் பிறகு காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி என்னென்னவோ செய்து பார்த்தும் கூட மேலெழுந்து வர முடியவில்லை. ஆதிக்கத்தை மீண்டும் பெறும் முயற்சிகளை காங்கிரஸ் கைவிட்டு பல காலமாகி விட்டது.… Read More

சிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.!

முற்காலத்தில் இருந்தே மருத்துவத்திற்கும், அழகிற்கும் மருதாணி ஆனது பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆயுர்வேத குணங்கள் கொண்ட மருதாணியின் முக்கிய பயன்கள் குறித்து காணலாம் மருதாணி இலை அறியாத சிறு கிருமிகளை கூட நொடியில் அழிக்கும் தன்மை கொண்டது. இது நகசுத்தி வராமல் தடுப்பதற்கு புண்களை ஆற்றுவதற்கும் சிறந்த மருந்து. இது கை, கால், விரல்களை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.… Read More

கிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுகிறலாம்..!!

தலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம்.… Read More

அற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா?

அதிமதுரம் ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளைத் தரக்கூடியது. இந்த மிகச் சிறந்த மூலிகையானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்கள் தரக்கூடியது.… Read More

நவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்

நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்குகிறது. முதல்நாளன்று துர்க்கை அன்னையை உமா மகேஸ்வரி ரூபமாக வழிபட வேண்டும். இன்றைய வழிபாட்டினால் நம் வீட்டில் உள்ள வறுமைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.… Read More

இனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..!

வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டில் வங்கி வசதிகளை வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வீட்டு வாசலில் வங்கி சேவையை வழங்க தொடங்கியுள்ளது. இந்த வசதியின் கீழ், பல வங்கி சேவைகள் உங்களுக்கு வீட்டு வாசலிலேயே கிடைக்கும். இந்த வசதிகயை பெற நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியப்படுத்துகிறோம்.… Read More

மிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க!

கழுகாருக்காக வாங்கி வந்திருந்த சமோசா பொட்டலங்களைத் திறந்தோம்… உள்ளே மெதுவடை இருந்தது. ‘‘பாக்கெட் மாறிவிட்டதே… வாங்கும்போதே கவனித்திருக்கலாம்” என்று நாம் முணுமுணுத்தை கவனித்த கழுகார், ‘‘அனுபவமே பாடம்…’’ என்று கமென்ட் அடித்தார். வடையை அவருக்குப் பகிர்ந்தபடி, ‘‘ரஜினி செய்திக்குள் நுழையப்போகிறீரோ?” என்றோம். சட்னியுடன் வடையைச் சுவைத்தவர், ‘‘வரி விவகாரத்தில் ஏக டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி!’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார். ‘‘ராகவேந்திரா திருமண… Read More

நடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துமிக்க உணவு முறை எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும்.… Read More

தோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்

எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கம் பாதாம் பிசினில் இன்னும் பல மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.… Read More

தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சரியான முறையில் உணவு கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால் தொப்பை காணாமல் போய்விடும்.… Read More

திமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி!

திமுக ஆட்சி அமைத்தால், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க ஒரு யோசனை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அந்த 5 துணை முதல்வர்கள் பதவிகளில், இரண்டையாவது கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.… Read More

ராங்கால் நக்கீரன் 16.10.20

ராங்கால் நக்கீரன் 16.10.20… Read More

பெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..!!

நமக்கு உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரிடம் கேட்டு எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வோம். ஆனால் மக்கள் என்னவோ செக்ஸ் மற்றும் இனப்பெருக்க உறுப்பு சார்ந்த சந்தேகங்களை மட்டும் கேட்க தயங்குகின்றனர் என்கிறார்களகள்.… Read More

இந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது? – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..!

மற்ற ரத்த வகைகளைவிட ஓ ரத்த வகை உடையவர்கள் கொரோனா வைரஸால் குறைந்த அளவிலேயே பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்… Read More

200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி

சட்டசபை தேர்தலில் திமுக வகுத்திருக்கும் வியூகங்கள் உடனுக்குடன் வெளியாகிவிடுவதால்தான் தொண்டர்களையும் கூட்டணி கட்சிகளையும் சமாதானப்படுத்தும் வகையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட நேர்ந்தது என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.… Read More

2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் வீட்டில் உட்கார்ந்து ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். மேலும், டீனேஜர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் ஈட்ட எளிதான வழியைக் கண்டுபிடிப்பது கடினம்.… Read More

உங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா? உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க

ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேல் தண்ணீர் போன்று மலம் வருவது வயிற்றுப்போக்கு. வயிற்று போக்குக்கு பின்னால் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக அசுத்தமான உணவு, பானங்கள் உண்பதால் அல்லது அசுத்தமான கரண்டி, பாத்திரம் பயன்படுத்துவதன் மூலமாகவும் அசுத்தமான விரல்களால் வாயைத் துடைக்கும்போது எற்படும் தொற்றால் வயிற்றுப்போக்கு உருவாகும்.… Read More

இணைந்த இ.பி.எஸ் -ஓ.பி.எஸ்

இணைந்த இ.பி.எஸ் -ஓ.பி.எஸ்… Read More

ராங்கால் நக்கீரன் 10-10-20

ராங்கால் நக்கீரன் 10-10-20… Read More