senthilvayal

பித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள்! நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்!

ஒவ்வொருவரும் வாழ்வில் பல பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்து வருகிறோம். ஆனால் எதற்கு எடுத்தாலும் மருத்துவரை அணுக ஓடுகிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மருத்துவரை சென்று பார்த்தர்களா? இல்லை… Read More

கபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…?

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.… Read More

கொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காலத்தில் தமிழகத்தில் அதிகம் எதிரொலித்த பெயர்கள், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர். என்பனதான். சித்த மருத்துவத்தில் சிறப்பாகச் சொல்லப்படும் நிலவேம்புக் குடிநீர், விஷக் காய்ச்சலுக்காக அதிகம் பயன்படுகிறது. குறைந்தது 3 முதல் 5 நாட்கள் இதனை இரு வேளை கஷாயமாக்கி அருந்தினால் போதும் என்று அடித்துச் சொல்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.… Read More

சிறுநீரக கல்லடைப்பா? நிவாரணங்கள் இதோ

இன்றையக் காலக் கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் சிறுநீரகக் கல் பிரச்னை. இதற்கு நம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு முறையும் பயன் படுத்துகிற தண்ணீரும் ஒரு மூல காரணியாக இருக்கிறது. நெய், வெண்ணெய், தக்காளி, முள்ளங்கி,… Read More

சளி தொல்லையால் பெரும் அவதியா? இதே சில அற்புத தீர்வு

பெரும்பாலோனோருக்கு பருவ நிலை மாற்றங்கள் காரணமாக அடிக்கடி சளி தொல்லை ஏற்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடுகின்றது.… Read More

நோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் !

உடம்பில் சத்து குறைபாடு, இரத்த சோகை, சர்க்கரை அதிகரிப்பு என பெரும்பாலான நோய்களுக்கு வயிறே மூலாதாரமான உள்ளது. உணவே மருந்து என்று வாழ்ந்து, வயிறை முறையாக பராமரித்தால் பெரும்பாலான வியாதிகளை உங்கள் உடம்பை அண்டாமல் விரட்டலாம். அதற்கு கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம் என்ன என பார்க்கலாமா ?… Read More

நடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா?

உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.… Read More

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு?

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை தனித்தே சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை அக்கட்சியின் தமிழக மேற்பார்வையாளரான கர்நாடகத்தின் சிடி ரவி சூசகமாக உணர்த்தியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் முடிந்து போய் பல காலமாகி விட்டது. அதற்குப் பிறகு காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி என்னென்னவோ செய்து பார்த்தும் கூட மேலெழுந்து வர முடியவில்லை. ஆதிக்கத்தை மீண்டும் பெறும் முயற்சிகளை காங்கிரஸ் கைவிட்டு பல காலமாகி விட்டது.… Read More

சிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.!

முற்காலத்தில் இருந்தே மருத்துவத்திற்கும், அழகிற்கும் மருதாணி ஆனது பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆயுர்வேத குணங்கள் கொண்ட மருதாணியின் முக்கிய பயன்கள் குறித்து காணலாம் மருதாணி இலை அறியாத சிறு கிருமிகளை கூட நொடியில் அழிக்கும் தன்மை கொண்டது. இது நகசுத்தி வராமல் தடுப்பதற்கு புண்களை ஆற்றுவதற்கும் சிறந்த மருந்து. இது கை, கால், விரல்களை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.… Read More

கிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுகிறலாம்..!!

தலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம்.… Read More

அற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா?

அதிமதுரம் ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளைத் தரக்கூடியது. இந்த மிகச் சிறந்த மூலிகையானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்கள் தரக்கூடியது.… Read More

நவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்

நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்குகிறது. முதல்நாளன்று துர்க்கை அன்னையை உமா மகேஸ்வரி ரூபமாக வழிபட வேண்டும். இன்றைய வழிபாட்டினால் நம் வீட்டில் உள்ள வறுமைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.… Read More

இனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..!

வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டில் வங்கி வசதிகளை வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வீட்டு வாசலில் வங்கி சேவையை வழங்க தொடங்கியுள்ளது. இந்த வசதியின் கீழ், பல வங்கி சேவைகள் உங்களுக்கு வீட்டு வாசலிலேயே கிடைக்கும். இந்த வசதிகயை பெற நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியப்படுத்துகிறோம்.… Read More

மிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க!

கழுகாருக்காக வாங்கி வந்திருந்த சமோசா பொட்டலங்களைத் திறந்தோம்… உள்ளே மெதுவடை இருந்தது. ‘‘பாக்கெட் மாறிவிட்டதே… வாங்கும்போதே கவனித்திருக்கலாம்” என்று நாம் முணுமுணுத்தை கவனித்த கழுகார், ‘‘அனுபவமே பாடம்…’’ என்று கமென்ட் அடித்தார். வடையை அவருக்குப் பகிர்ந்தபடி, ‘‘ரஜினி செய்திக்குள் நுழையப்போகிறீரோ?” என்றோம். சட்னியுடன் வடையைச் சுவைத்தவர், ‘‘வரி விவகாரத்தில் ஏக டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி!’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார். ‘‘ராகவேந்திரா திருமண… Read More

நடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துமிக்க உணவு முறை எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும்.… Read More

தோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்

எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கம் பாதாம் பிசினில் இன்னும் பல மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.… Read More

தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சரியான முறையில் உணவு கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால் தொப்பை காணாமல் போய்விடும்.… Read More

திமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி!

திமுக ஆட்சி அமைத்தால், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க ஒரு யோசனை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அந்த 5 துணை முதல்வர்கள் பதவிகளில், இரண்டையாவது கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.… Read More

ராங்கால் நக்கீரன் 16.10.20

ராங்கால் நக்கீரன் 16.10.20… Read More

பெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..!!

நமக்கு உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரிடம் கேட்டு எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வோம். ஆனால் மக்கள் என்னவோ செக்ஸ் மற்றும் இனப்பெருக்க உறுப்பு சார்ந்த சந்தேகங்களை மட்டும் கேட்க தயங்குகின்றனர் என்கிறார்களகள்.… Read More