அரசியல் செய்திகள்

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு?

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை தனித்தே சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை அக்கட்சியின் தமிழக மேற்பார்வையாளரான கர்நாடகத்தின் சிடி ரவி சூசகமாக உணர்த்தியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் முடிந்து போய் பல காலமாகி விட்டது. அதற்குப் பிறகு காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி என்னென்னவோ செய்து பார்த்தும் கூட மேலெழுந்து வர முடியவில்லை. ஆதிக்கத்தை மீண்டும் பெறும் முயற்சிகளை காங்கிரஸ் கைவிட்டு பல காலமாகி விட்டது.… Read More

மிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க!

கழுகாருக்காக வாங்கி வந்திருந்த சமோசா பொட்டலங்களைத் திறந்தோம்… உள்ளே மெதுவடை இருந்தது. ‘‘பாக்கெட் மாறிவிட்டதே… வாங்கும்போதே கவனித்திருக்கலாம்” என்று நாம் முணுமுணுத்தை கவனித்த கழுகார், ‘‘அனுபவமே பாடம்…’’ என்று கமென்ட் அடித்தார். வடையை அவருக்குப் பகிர்ந்தபடி, ‘‘ரஜினி செய்திக்குள் நுழையப்போகிறீரோ?” என்றோம். சட்னியுடன் வடையைச் சுவைத்தவர், ‘‘வரி விவகாரத்தில் ஏக டென்ஷன் ஆகிவிட்டாராம் ரஜினி!’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார். ‘‘ராகவேந்திரா திருமண… Read More

திமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி!

திமுக ஆட்சி அமைத்தால், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க ஒரு யோசனை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அந்த 5 துணை முதல்வர்கள் பதவிகளில், இரண்டையாவது கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.… Read More

ராங்கால் நக்கீரன் 16.10.20

ராங்கால் நக்கீரன் 16.10.20… Read More

200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி

சட்டசபை தேர்தலில் திமுக வகுத்திருக்கும் வியூகங்கள் உடனுக்குடன் வெளியாகிவிடுவதால்தான் தொண்டர்களையும் கூட்டணி கட்சிகளையும் சமாதானப்படுத்தும் வகையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட நேர்ந்தது என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.… Read More

இணைந்த இ.பி.எஸ் -ஓ.பி.எஸ்

இணைந்த இ.பி.எஸ் -ஓ.பி.எஸ்… Read More

ராங்கால் நக்கீரன் 10-10-20

ராங்கால் நக்கீரன் 10-10-20… Read More

தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு: ஸ்டாலின் கிறுகிறுப்பு

தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இடையே, திடீர் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. ‘வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்’ என, கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., தலைமை நெருக்கடி கொடுப்பதை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஏற்கனவே குரல் எழுப்பி உள்ளார். அவரைத் தொடர்ந்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக, நேற்று… Read More

அடுத்தடுத்து எடுபடாத ‘திட்டங்கள்’ – ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!

ஆன்லைனில் பெறப்படும் உறுப்பினர் அட்டையைவைத்து, தி.மு.க உட்கட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார்கள். உறுப்பினர் அட்டையில் உறுப்பினர் மற்றும் அந்தப் பகுதி கட்சி நிர்வாகியின் கையெழுத்து வேண்டுமாம்… Read More

மேன் ஆஃப் தி சீரிஸ்’ எடப்பாடி இல்லை பன்னீர்தான்! ரகசிய பின்னணி

அ.தி.மு.க சார்பில் அக்டோபர் 7-ம் தேதி நடந்த கூட்டத்தில் `மேன் ஆஃப் தி மேட்சா’க எடப்பாடி இருந்தார். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் அடுத்தடுத்து நடக்கப்போகும் களேபரங்களுக்குப் பிறகு `மேன் ஆஃப் தி சீரீஸா’க பன்னீரே இருக்கப்போகிறார்.… Read More

₹ 2000 கோடி சொத்துக்கள் முடக்கம்… அதிர்ச்சியில் சசிகலா… பரபர பின்னணி…!

சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் குளுகுளு இடம் கொடநாடு எஸ்டேட். ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் பெயரில், 955 ஏக்கர் பரப்பளவில் குன்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது கொடநாடு பங்களா. பினாமி பெயரில் சொத்து சேர்த்த வழக்கில், 200 ஆண்டு பழமையான கொடநாடு எஸ்டேட்டை தற்போது… Read More

முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு இனி காத்திருக்கும் சவால்கள்.. என்னென்ன? சமாளிப்பாரா?

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுவும் ஓ பன்னீர்செல்வமே முன்மொழிந்து அறிவித்திருக்கிறார். இனி அவருக்கு கட்சியில் சிக்கல் இருக்காது என்றாலும் அடுத்த முறை ஆட்சியைபிடிப்பதில் தான் இருக்கிறது மிகப்பெரிய சவால். திமுகவிடம் இருந்து மிகப்பெரிய சவாலை அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியும் வரும் தேர்தலில் சந்திப்பார்கள் என்பதால் களநிலவரம் கடுமையாக இருக்கும்.… Read More

ஓ.கே சொன்ன பன்னீர்… இறங்கிவந்த பழனிசாமி’ – முடிவுக்கு வருகிறது அ.தி.மு.க பஞ்சாயத்து!

அ.தி.மு.க வில் நடந்துவரும் உட்கட்சி பிரச்னைகளுக்கு நாளை முடிவு எட்டப்படும். இருவரின் கோரிக்கையுமே சரிசெய்யப்படும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள்.… Read More

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவனுடையது! எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண்டர் ஆனது எப்படி? பரபர பின்னணி..!

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் கிட்டத்தட்ட அதிமுகவையே எடப்பாடியாரிடம் ஓபிஎஸ் ஒப்படைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.… Read More

அதிமுகவில் வழிகாட்டு குழுவை ஒபிஎஸ் விரும்புவது ஏன்? திகைப்பில் இபிஎஸ்.. பரபர பின்னணி

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.… Read More

ராங்கால் நக்கீரன் 2.10.20

ராங்கால் நக்கீரன் 2.10.20… Read More

ராங்கால் நக்கீரன் 2.10.20

ராங்கால் நக்கீரன் 2.10.20… Read More

ஓயாத பஞ்சாயத்து…பெரியகுளம் பண்ணை வீட்டில் முகாமிட்ட ஓபிஎஸ் – ஆதரவாளர்களுடன் ஆலோசனை

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வராத நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சொந்த ஊரில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்டு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.… Read More

நான் வைக்கும் நிபந்தனைகள் இது தான்… இஷ்டமா..? கஷ்டமா…? சிலிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்..!

அதிமுக செயற்குழுவை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அக்கட்சியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அடிமட்ட தொண்டர்களுக்கு மிகுந்த கலக்கத்தை தந்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் நடக்கும் காட்சிகளைப் பார்த்தால் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையேயான அதிகாரப் போட்டி இன்றோ நாளையோ முடிவுக்கு வராது போல் தெரிகிறது.… Read More