அரசியல் செய்திகள்

திடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்?

சட்டசபை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.… Read More

ஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி

அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இருந்தாலும், கட்சி சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகள் அனைத்தையும், முதல்வர் என்ற ரீதியில், இ.பி.எஸ்.,சே எடுத்து விடுகிறார். இதனால், இருவருக்கும் உரசல் இருந்து கொண்டே இருக்கிறது.… Read More

திடீர் திருப்பம்.. சல்லி சல்லியாகும் திமுக கணக்குகள். கோட்டையில் மீண்டும் எடப்பாடியார்.. புது சர்வே

யார் என்ன சொன்னாலும் சரி, மீண்டும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் ஒரு அதிரடியாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தமிழக அரசியல் களத்தை கிடுகிடுவென கலங்க வைத்து வருகிறது.… Read More

ரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க!

ரெய்டு..!’ ஒருகாலத்தில் ஆளும்தரப்பை மிரட்டி வந்த இந்த ஒற்றை வார்த்தை, இப்போது எதிர்த்தரப்பைக் கதிகலங்கச் செய்திருக்கிறது. தி.மு.க தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து பாயும் ரெய்டு அஸ்திரங்களால், ஸ்வீட் பாக்ஸ்கள் முடங்க ஆரம்பித்திருக்கின்றன. அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான ‘சத்து… Read More

ராங்கால் நக்கீரன் 19.3.21

ராங்கால் நக்கீரன் 19.3.21

ராங்கால் நக்கீரன் 19.3.21… Read More

கலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்!

போற போக்கை பார்த்தால், மறுபடியும் எடப்பாடியாரே ஆட்சியை பிடித்துவிடுவார் போல தெரிகிறது.. காரணம் திமுகவின் செயல்பாடுகள் சில இடங்களில் அதிருப்திகளை பெருமளவு ஈட்டி கொண்டிருக்கிறது.… Read More

எல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் திமுக நிர்வாகிகள் சிலர் சில முக்கியமான தொகுதிகளில் தேர்தல் பணிகளை செய்வதே இல்லையாம்.. அதிமுகவிற்கு இது தொடர்பாக மெசேஜ் ஒன்று சென்று இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன!… Read More

சசிகலா நாடகம் அம்பலம்

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை விட்டார்.அப்போதே பலர் அதை சந்தேகித்தனர். ஆனால் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு இடையூறாக இருந்து விடக்கூடாதே என்ற காரணத்தால் ஒதுங்குவதாக அவர் சொன்னதை பெரும்பாலான மக்கள் நம்பினர். அதற்காக… Read More

தமிழகம் போண்டி தான்!

அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, தி.மு.க., அறிக்கைக்கு சரியான போட்டியாக இருக்கும் என்பது, எல்லோரும் எதிர்பார்த்த விஷயம். எடப்பாடியார் ஏமாற்றவில்லை. அறிக்கையில், பக்கத்துக்குப் பக்கம் பணமழை தான். மக்களைப் பணத்தால் அடித்தால், ‘ஓட்டிங் மெஷின்கள்’ இரட்டை இலையால், நிரம்பி வழியும் என்ற நம்பிக்கை தான்.… Read More

குஷ்புவுக்கு கல்தா? ஒதுங்கும் எல்.முருகன்? – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை?

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட சூழலில், பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் 20 சட்டமன்றத் தொகுதிகள் குறித்து இழுபறி நிலை நிலவி வந்தது.… Read More

டீலா… நோ டீலா? கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி! – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை, பத்தாம் தேதி அறிவித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வந்த நிலையில், அதற்கு ஓ.பி.எஸ் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்ததாக தகவல்கள் வெளியாகின.… Read More

“ரூட் கிளியர்”.. தைலாபுரத்தில் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு.. காரணம் சாட்சாத் விஜயகாந்த்..!

தேமுதிக தனித்து போட்டி முடிவால் பாமக நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது தேமுதிக தனித்து போட்டி முடிவால் பாமக நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது… Read More

சசி ஒதுங்கியது ஏன்?

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என, அறிக்கை விட்டு, தன் அரசியல் வாழ்க்கைக்கு, திடீரென முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சசிகலா.இந்த முடிவால், சோர்வு அடைந்துள்ளதாக சொல்லி… Read More

பழனிசாமியின் பிரம்மாஸ்திரம்

தேர்தல் கூட்டணிகளை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் நிறையப் பேர் திமுக கூட்டணி பலமாக இருப்பதான ஒரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கலாம். அதிமுக சளைத்தது அல்ல என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்கும் இன்னொரு கூட்டணி சொல்கிறது!… Read More

அதுமட்டும் நடக்க கூடாது.. “ஸ்டிரிக்ட் ஸ்டாலின்”.. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்

கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக கறார் காட்டி வருகிறது.. கூட்டணி கட்சிகளுக்கு அள்ளி என்ன கிள்ளி கொடுக்கவே திமுக இந்த முறை யோசிக்கிறது.. திமுகவின் இந்த மாற்றத்திற்கு பின் முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது!… Read More

60″ சீட்டுகள்.. சிக்கலில் சசிகலா.. ஊர் ஊராக போய் வாக்கு கேட்க போகிறாரா.. குழப்பத்தில் தொண்டர்கள்!

சசிகலா பிரச்சாரத்துக்கு செல்வாரா? மாட்டாரா? யாருக்காக ஓட்டு கேட்பார்? என்ன சொல்லி ஓட்டு கேட்பார் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.… Read More

கூட்டணி தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் – 178 தொகுதிகளில் களமிறங்கும் திமுக

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக 178 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கவும் திமுக முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.… Read More

பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்! வெளியானது பட்டியல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுக நாளை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக நேற்றே தொகுதி பங்கீடுகள்… Read More

ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” – கறார் காங்கிரஸ்

கைகள் பிரிகிறதோ?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். தட்டில் ரிப்பன் பக்கோடாவை நிரப்பிவிட்டு, ‘‘தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிடுகிறீரா… அவர்கள்தான் நகமும் சதையுமாக இருந்தார்களே?’’ என்றோம். பக்கோடாவைக் கொறித்தபடி, ‘‘அதெல்லாம் அந்தக் காலம். சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க-வுக்கு எதிராக மூத்த தலைவர்கள் வெடித்துவிட்டார்களாம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.… Read More

கமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்?

அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவிருக்கின்றன என்பது குறித்து கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது, தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்திருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க தி.மு.க தலைமை முடிவு செய்திருக்கிறது என்பது குறித்து இந்தக்கட்டுரையில் காண்போம்.… Read More