ஆன்மீகம்

துன்பங்கள் போக்கும் துளசி மாலை! அவை அளிக்கும் அதிசய பலன்கள் !

வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது. உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்பு படுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களிலிருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.… Read More

நவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்…?

நவராத்திரி பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கம்… Read More

‘முருகன் எனும் மாமருந்து!’

மே 25 – வைகாசி விசாகம் முழு நிலவோடு பொலியும் வைகாசி விசாகம் ஆறுமுகனின் அவதார நன்னாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. `விசாகம் ஸர்வ பூதானாம் ஸ்வாமினம் கிருத்திகா சுதம்’ என்று வடமொழியும் `இன்சொல் விசாகா க்ருபாகர’ என்று தென்மொழியும் கந்தனைப் போற்றிப் புகழ்கின்றன.கந்தனின் கதையும் அவன் குறித்த வழிபாடுகளும் நம் வாழ்வுக்கு வரமாகும்; அவனைப் பாடும் துதிப்பாடல்களோ நம் உள்ளப் பிணியையும் உடற்பிணியையும் போக்கும் மாமருந்தாகும். `ஆறு தாங்கிய ஜோதியான முருகன் ஆறெழுத்து மந்திர மூர்த்தி, ஆறுதலைக் கொடுக்கும்… Read More

ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிவதால் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் கிடைக்கும்.… Read More

பறவைகளுக்கு உணவளிப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன?

உலகெங்கிலும் இருக்கும் மக்களில் பலர் பறவைகளுக்கு தினசரி உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மனித இனத்தை தவிர்த்த மற்ற உயிரினங்களுடன் நாம் பரிச்சயமாகவும், இணக்கமாகவும் இருப்பது நன்மையே.… Read More

எலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்

திருமாகறல் பிரம்மா அகிலத்தின் நான்கு திசைகளையும் ஒரே நேரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நின்றிருந்தான். தன் காலடியில் இத்தனை பிரபஞ்சமா என கால் மடக்கினான். கோணலாய்ப் பார்த்தான். பார்வையில் கர்வம் எனும் கரும்புள்ளி திட்டாய் தெரிந்தது. அந்தப் புள்ளி வட்டமாய் வளர்ந்தது. நான்கு முகங்களும் மெல்ல . இருண்டன. கர்வம் சிரசின் மீது சிம்மாசனம் போட்டு அமர்ந்தது.… Read More

அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…?

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இது மட்டும் தான் காரணமா…?… Read More

மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…?

விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து… Read More

மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் : மார்ச் மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா

மார்ச் மாதம் கும்ப மாதமும், மீன மாதமும் இணைந்த மாதம். சூரியன் கும்ப ராசியில் 15 நாட்களும், மீன ராசியில் 15 நாட்களும் பயணம் செய்கிறார். இந்த மாதத்தில் மகா சிவராத்திரி விரதம், பங்குனி உத்திரம்… Read More

கோவிலில் மறந்தும் இதை செய்யாதீங்க!!

1.கோவிலில் தூங்கக் கூடாது .. 2.கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவற்றின் நிழல்களை மிதிக்க கூடாது. 3. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.. 4. விளக்கு எரியாமல் இருக்கும் சமயங்களில் கர்ப்ப கிரகத்தை வணங்க கூடாது. 5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது.… Read More

நம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்

நமது இந்துமதத்தில் மத சின்னங்களுக்கு சிறப்பு பங்கு உண்டு. வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் என்று சிறப்பான சின்னங்கள் உண்டு. அவற்றை நாம் உண்மையான பக்தியுடன் தரித்துக் கொள்ளும் போது நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதுடன் , நம்மையும் ஒரு ஒழுக்கமான… Read More

அரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா? ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்

அரசு வேலை வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். எல்லோருக்கும் அரசு வேலையும் உயர்பதவியும் கிடைத்து விடாது. சூரியபகவானின் அருள் இருந்தால் அரசு வேலையும், அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும் பதவிகளும் தேடி வரும். சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி கொண்டாடப்படும் இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வணங்க அரசு வேலை கிடைக்கும்.… Read More

சிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…?

பெண் சாபம்: இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.… Read More

மாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா

மகத்துவம் நிறைந்த மாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மாசி மகம், மகா சிவராத்திரி, உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மாசி மாதத்தில் சூரியன் கும்பம் ராசியில் பயணம் செய்கிறார். எனவே கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இம்மாதம்… Read More

உணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே!

இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், இந்த பணம் கட்டாயம் தேவைதான். அதை… Read More

நிலைவாசலில் எதற்கு மாவிலை தோரணம், விளக்கு ஏற்றி வைக்கிறோம்?..

நிலைவாசலில் எதற்கு மாவிலை தோரணம், விளக்கு ஏற்றி வைக்கிறோம்? நிலை வாசலில் உட்கா௫வது, உண்பது, நிலை வாசலில் நின்று காணிக்கை செலுத்துவது போன்றவைகள் செய்யக்கூடாது என நம் முன்னோர்கள்… Read More

சிவாயநம என்று கூறுவதன் பொருள் இது தானா.?! எல்லாம் சிவமயமே.!

நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று “தந்தையே சிவநாமங்களில் உயர்ந்தது சிவாயநம என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்” என்றார்…… Read More

கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? ஆச்சர்யமூட்டும் அறிவியல் காரணங்கள்.!

இந்தியா என்கிற நாடு அதன் பெருமதிப்பு மிக்க கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. இந்தியா எனும் நாட்டில் பல்லாயிரம் கோவில்கள், பல்வேறு வடிவங்களில், இடங்களில் வேத மரபின் படி உருவாக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு செல்வது என்பது ஒரு மரபு. ஒரு கலாச்சாரம். இந்த தொன்று தொட்ட பழக்கம் இந்தியர்களிடம் அதிகமாக இருப்பதன் காரணம், கோவிலுக்கு செல்வதால் கடவுளின் அருளும் ஆசியும் கிடைக்கிறது. அதனோடு சேர்த்து அமைதியான… Read More

தக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா? இல்லை வேறா? அதற்கான பதில் இதோ?

தட்சிணா மூர்த்தி வேறு. குருபகவான் வேறு. இருவரும் ஒருவர் அல்ல! ஆனால் நிறைய பேர் இருவரும் ஒருவர்தான் என்று நினைத்து வழிப்பட்டு பரிகாரங்களை செய்து வருகிறார்கள். நிஜத்தில் தட்சிணா மூர்த்தி மற்றும் குரு பகவானுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.… Read More

நவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்

நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்குகிறது. முதல்நாளன்று துர்க்கை அன்னையை உமா மகேஸ்வரி ரூபமாக வழிபட வேண்டும். இன்றைய வழிபாட்டினால் நம் வீட்டில் உள்ள வறுமைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.… Read More