இயற்கை உணவுகள்

சிறந்த மருத்துவ குணமிக்க காய்கறிகளில் ஒன்று கோவைக்காய் !!

நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க கோவைக்காய் மிகவும் பயன்படுகிறது.

முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நன்மைகள்…?

முடக்கறுத்தான் கீரை. இது உடலில் ஏற்படும் வாதக்கோளாறுகளை சரி செய்கிறது. அதனால் தான் இதை முடக்கத்தான் என்கிறோம்.

நம் அன்றாட வாழ்கைக்கு தேவையான சில அற்புதமான மருத்துவ குறிப்பு இதோ உங்களுக்காக!

நமது அன்றாட வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு சில இயற்கை மருத்துவகுறிப்புகளை இங்கே தெரிந்து கொள்வோம்.… Read More

அன்றாடம் வெல்லம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்…?

வெல்லம், எடையைக் குறைக்க உதவும். இதில் உள்ள பொட்டாசியம், உடலில் நீர் தங்குவதைக் குறைத்து உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க உதவுகிறது.… Read More

கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கரும்பை பிடிக்காதவர் யாருக்கும் இருக்க மாட்டார்கள். அனைவருக்குமே கரும்புச் சாறு என்றால் அவ்வளவு பிடிக்கும். செங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.… Read More

வாழைப்பூவில் உள்ள மகத்துவங்கள்.! ஆண்களுக்கும் – பெண்களுக்கும் அருமருந்து.!

இன்றுள்ள காலகட்ட நிலையில் உடலுக்கு சத்தான உணவுகளை உண்ணுவது அவசியம். இதனைப்போன்று உடலுக்கு நன்மை செய்யும் பழங்களை சாப்பிடுவதும் நல்லது.… Read More

சீத்தாப்பழ விதைகள் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா…?

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து… Read More

தயிரை எப்படி சாப்பிட்டால் நோய் தூர விலகி ஓடும்? தெரிந்துக் கொள்ளுங்கள்…

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதில் எதை எந்த விதத்தில் கலந்து சாப்பிடுவது நோய்களை தூரவிரட்டும் என்பது தெரியுமா? பொதுவாகவே அனைவரும் தினசரி தயிர் சாப்பிடுகின்றனர். தயிர் (curd) பலவிதமான சத்துக்களை கொண்டது. கால்சியம் (calcium), புரோட்டீன் (protien), வைட்டமின்(vitamin) என பல்வேறு சத்துக்களைக் கொண்ட தயிர் ஒரு சஞ்சீவனி மருந்து என்றே கூறலாம்.… Read More

தினமும் சிறுதானியங்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானிய உணவில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அத்தகைய சிறுதானிய உணவில் என்னென்ன சத்துகள் உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்…… Read More

அகத்தி கீரை எந்தெந்த நோய்களுக்கு மருந்து …அறிவோம்!

அகத்தி கீரையை உட்கொள்வதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதற்காக எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்து தான் என்பதையும் நினைவில் வைத்து கொள்வது நல்லது.

முடி கொட்டுவது நின்று வளர்வதற்கான மருத்துவ குறிப்புகள்…!!

கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும்… Read More

பனைமரத்தினால் கிடைக்கும் பயன்கள்

நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது… Read More

100 வயது வரை ஆரோக்கியமாக வாழ இந்த கீரையை தவறாமல் சாப்பிட்டு வாங்க!

பல்வேறு நோய்களும் பரவி வரும் இந்த சூழலில் இயற்கை உணவுகளில் நாம் மருத்துவ குணங்களை உணர்ந்து உணவில் சேர்த்து கொள்ளவது அவசியமாகிறது.… Read More

கெட்டக் கொழுப்புகளை கரைக்கும் கொள்ளு கஞ்சி

ஊட்டச்சத்துக்கள் அதிகம்… கொள்ளு முழுக்க நார்ச்சத்தால் நிறைந்தது. உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பு, ஊளைச்சதை என்று சொல்லப்படும் தேவையில்லாமல் தொங்கும் கொழுப்புச் சதைகள் ஆகியவற்றைக் குறைக்கும் ஆற்றல் கொள்ளுக்கு உண்டு.… Read More

உங்கள் குழந்தைகளின் உணவுப் பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று!!!

பூசணிக்காய் நமது விருப்பமான உணவுப் பட்டியலில் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால், பூசணிக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?… Read More

புரதச்சத்துக்கள் நிறைந்த பனீர். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சூப்பர் உணவு

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரில் கால்சியமும், புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பனீரில் கால்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் எ,… Read More

குடைமிளகாயின் ஆரோக்கிய நன்மைகள்

குடைமிளகாயை மற்ற காய்கறிகளைவிட சமையலில் குறைவாகவோ, எப்போதோ தான் சேர்க்கிறோம்.… Read More

முளை கட்டிய பயறு: வெறும் வயிற்றில் நீங்கள் உட்கொள்ளும் முதல் உணவாக இருக்கட்டும்!!

முளை கட்டிய தானியங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றது. காலையில் வெறும் வயிற்றில் சத்துக்கள் நிறைந்த முளை கட்டிய பயறு அல்லது முளை கட்டிய தானியங்களை சாப்பிட்டு வந்தால், அதனால் பல நன்மைகள் கிடைக்கும்.… Read More

அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை தரும் திணை அரிசி..!

திணை என்பது மிகவும் மாறுபடும் சிறிய விதை புற்களின் ஒரு குழு ஆகும், இது மனித உணவு மற்றும் தின்பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் தானிய பயிர்களாக அல்லது தானியங்களாக உலகம் முழுவதும் பரவலாக வளர்க்கப்படுகிறது.… Read More

தயிர்.. யோகர்ட்.. என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அதேநேரம்’ வேறுபட்ட பால் சார்ந்த இரண்டு தயாரிப்புகளைப் பற்றிய ஒரு சிறிய விவரம் இங்கே. தயிர் , யோகர்ட் என்ன வித்தியாசம்?… Read More