இயற்கை மருத்துவம்

எருக்கை தரும் நன்மைகள்

வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக… Read More

தினமும் சீரகத் தண்ணீர் குடித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க!!!

இந்தியில் ஜீரா என்றும் அழைக்கப்படும் சீரக விதைகள், தமிழில் சீரகம் எடை இழப்புக்கு சிறந்தது மற்றும் எடை குறைக்கும் உணவில் சேர்க்க சிறந்தது. கேரள மக்களின் வீடுகளில் தண்ணீரில் சீரகம் போட்டு தான் பருகுவார்கள். இதன் நன்மைகளை பற்றி தெரிந்தால் நிச்சயமாக நீங்களும் இதனை பின்பற்றுவீர்கள். சீரக தண்ணீர் ஒரு அதிசய எடை இழப்பு பானம் எனக் கூறப்படுகிறது.… Read More

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்!

சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று.… Read More

மலச்சிக்கலால் அவதியா? நீங்களாகவே குணப்படுத்தலாம்!

வயிற்றில் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று கான்ஸ்டிபேஷன் என்னும் மலச்சிக்கல். நன்றாகச் செரிமானமாகி, எளிதாக மலம் கழிந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவதாலும் பலருக்குத் தீவிரமான கோளாறு எதுவும் இல்லாமலும் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். பெருங்குடல், மலக்குடல் இவை சரியாகச் செயல்பட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.… Read More

வயிற்று உபாதை தீர கேழ்வரகு கூழ்!

மலத் துவாரத்தில் எந்த தொந்தரவு ஏற்பட்டாலும், அதை, ‘மூலம்’ அதாவது, ‘பைல்ஸ்’ என்று நினைக்கிறோம். ஆனால், ஆசனவாயில் மூலம், பவுத்திரம், வெடிப்புகள் என, ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் வெவ்வேறானவை.… Read More

அண்ணாசி பழத்தை விட அதன் பூவில் இத்தனை மருத்துவ பலனா?

அண்ணாச்சி பூ என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இதற்கு அன்னாசி மொக்கு,தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு.… Read More

உள்ளங்காலில் ஆணியை நொடியில் குணப்படும் சக்தி இந்த இலைக்கு உள்ளதாம்!

உள்ளங்காலில் ஆணியை நொடியில் குணப்படும் சக்தி இந்த இலைக்கு உள்ளதாம்!

வளர்ந்து வரும் அறிவியல் உலகில் மக்கள் அனைவருமே, உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க மருத்துவமனைகளை தேடி திரிகிறார்கள். ஆனால் நம் முன்னோர் பயன்படுத்திய இயற்கை மருத்துவ குறிப்பை யாரும் பின்பற்றுவதில்லை.… Read More

உச்சி முதல் உள்ளங்கால் வரை' நோய் தீர்க்கும் ஒரே மருந்து - "குமட்டிக்காய்"ஆச்சர்ய தகவல்..!

உச்சி முதல் உள்ளங்கால் வரை’ நோய் தீர்க்கும் ஒரே மருந்து – “குமட்டிக்காய்”ஆச்சர்ய தகவல்..!

நோய் இல்லாமல் வாழ்கின்ற மனிதன்தான் இன்றைய காலகட்டத்த்தில் கோடீஸ்வரன். ஏனென்றால் இன்றைய உலகில் நோய்கள் நிறைந்து உள்ளது. எவ்வளவு பணம் இருந்தாலும் ஆரோக்கியமான உடல்நலத்தை பணத்தை கொடுத்து வாங்க முடியாது. நமது உடலில் இருக்கும் பல்வேறு வகையான நோய்களை “குமட்டிக்காய் ” என்ற ஒரு… Read More

வாயு தொந்தரவிலிருந்து விடுபட இதோ சூப்பர் டிப்ஸ்!

தற்போது மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால் பெரும்பாலும் அனைவருக்குமே வாயுப் பிரச்சனை உருவாகிறது. இதற்கு அடிப்படை காரணம் செரிமான மண்டலத்தில் அதிகம் வாயு இருப்பதால்தான். இதனை தவிர்க்க உணவில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும்… Read More

எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் ஓடாதிங்க! இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க!

நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய நோய்களையும் நிறைய பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம்.அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, எதற்கு எடுத்தாலும் டாக்டரிடம் சென்று பணத்தை செலவழிக்காமல் ஒருசில இயற்கை வழி முறையை பயன்படுத்தி வீட்டிலேயே வரும் முன் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.… Read More

கற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்!!!

சோற்றுகற்றாழையின் நன்மைகள் பற்றி நிச்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய செடி இது. இச்செடி மருத்துவ ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகளை கொண்டுள்ளது. கற்றாழையை வீட்டில் வளர்த்து வந்தால் அதிர்ஷ்டம் கொட்டும் என்பது ஆன்மீகத்தில் உள்ள நம்பிக்கை. இவ்வளவு நன்மைகள் கொண்ட கற்றாழை தவறான முறையில் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்து குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.… Read More

தோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை!!

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.… Read More

கொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்?

கொரோனா நோய்த்தொற்றின் ஆபத்து வேகமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே மக்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்பட்டாலும், ‘காற்றிலிருந்து வைரஸ்’ பரவும் என்ற அறிக்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தடுப்பூசி இன்னும்… Read More

அனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை!

இந்த மூலிகையின் பெயர் சிவனார் வேம்பு. இது செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. இது வருடாந்திர வளர்ச்சி செடி. இதில் 750 வகைகள் உள்ளன. இதன் இலைகள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக இருக்கும். தண்டு சிவப்பு நிற உடையது. இந்த விதை மூலம் இனவிருத்தி செய்யபடுகிறது.… Read More

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…!!

அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.… Read More

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்!

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் செடி என்றால் அது ஆவாரம் செடி தான். ஆவாரம் செடியானது மிகவும் குளிர்ச்சி உடையது. அந்த காலத்தில் விவசாயிகள் இந்த செடியைப் பிடுங்கி தலைப்பாகை கட்டிக் கொண்டு வேலை பார்ப்பார்களாம். காரணம் ஆவாரம் பூ செடி மிகவும் குளிர்ச்சி தன்மை உடையதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக இச்செடியை… Read More

நுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்!

நாம் அன்றாடம் மூச்சு விட முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் நுரையீரல். பிராணவாயுவை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடினை வெளியேற்றும் திறன் இதற்குண்டு. நம் மூச்சு சுவாசிக்க மிகவும் முக்கியமான நுரையீரலில் சளி கட்டிக் கொண்டால் நம்மால் சீராக சுவாசம் விட முடியாது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு கஷாயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… Read More

ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

ஒரேநாள் ஒரே வேளையில் உடலில் உள்ள கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் 2. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் 3. தேன் ஒரு ஸ்பூன். பயன்படுத்தும் முறை:… Read More

பித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள்! நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்!

ஒவ்வொருவரும் வாழ்வில் பல பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்து வருகிறோம். ஆனால் எதற்கு எடுத்தாலும் மருத்துவரை அணுக ஓடுகிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மருத்துவரை சென்று பார்த்தர்களா? இல்லை… Read More

கபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…?

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.… Read More