உடல் பயிற்சி

நடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா?

உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.… Read More

நடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துமிக்க உணவு முறை எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும்.… Read More

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

எடை குறைதல்: ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் 1300 கலோரிகளை எரிக்க வாய்ப்புள்ளது. ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது ஸ்கிப்பிங் அதிக கலோரிகளை எரிக்க வல்லது.… Read More

லாக்டௌனில் எடை அதிகரிக்காமல் பராமரிக்க… 5 எளிய உடற்பயிற்சிகள்!

இந்த உடற்பயிற்சிகள், இடுப்பு மற்றும் மூட்டுப் பகுதியின் இயக்கமும், தசைப் பகுதியின் நெகிழ்வுத் திறனும் மேம்பட்டு, வாழ்நாள் முழுவதும் மூட்டுவலி மற்றும் முதுகுவலி ஏற்படாமல் தவிர்க்க உதவும். வீட்டு சமையலில் தயாரான சத்தான, சுவையான உணவு, இடையிடையே தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிகள் என வீட்டிலிருந்து வேலைசெய்யும்போது கிடைக்கும் கூடுதல் கவனிப்பால் எடை கூடிவிடும்.… Read More

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்

நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய நல்ல திட்டங்களை தீட்ட முடியும். இதுபோன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மூளையின் திறன் நன்கு… Read More

உடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..

நாம் உடல் எடையை குறைப்பதற்காக நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் நம் உடலில் சுரக்கும்… Read More

நோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி!

கிட்டத்தட்ட பல ஆண்டுகால போராட்டம் என்றே சொல்லலாம். பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு வெளிப்படையாக சீரற்ற முறையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காலமாற்றத்துக்கேற்ப தற்போது நுண்ணுயிரிகளும் விரைவாக உருவாகி வருகின்றன. பல நுண்ணுயிரிகள் அவற்றை கொல்வதற்கு உருவாக்கப்பட்ட வழிமுறைகளுக்கு எதிராக பாதுகாப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. நுண்ணுயிர் கிருமிகளின் பரிணாம மாற்றத்தால் அவற்றை சமாளிக்க முடியாமல் சமயங்களில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விரக்தியடைந்து விடுவதும் நடக்கிறது.… Read More

சிக்ஸ் பேக் ரகசியங்கள்!

சிக்ஸ் பேக் ட்ரை பண்ணப் போறேன்…’ இந்த வார்த்தைகளை உங்கள் வீட்டிலோ, உங்களுக்குத் தெரிந்தவர்கள் மத்தியிலோ அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். திரைப் படங்களில் சூர்யாவோ, ஆர்யாவோ அப்படி சிக்ஸ்பேக்கில் வந்து அடிக்கடி இளைஞர்கள் மத்தியில் ஆசையைக் கிளப்பிவிட்டுப் போவார்கள். சிக்ஸ்பேக்… Read More

Partner Exercise

உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பவர்கள் சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ‘கட்டுடல்’ என்ற மந்திரம் எப்போதும் அனைவரையும் கட்டிப் போடுகிறது.… Read More

திறந்தவெளியில் கூடுதல் கவனம்!

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். மன அழுத்தத்தைப் போக்கி, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். அதேநேரம் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட நான்கு ஆலோசனைகள்…… Read More

வார நாட்களில் நடைப்பயிற்சி… வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்!

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்தான். ஆனால், இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளால் எல்லோராலும் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. இந்த மாதிரி தர்மசங்கடத்தில் தவிப்பவர்களுக்கு நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது. உடற்பயிற்சிகளுக்கு இணையானது நடைப்பயிற்சி. எனவே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே கூட போதும் என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.… Read More

உடற்பயிற்சியின் போது செய்யும் இந்த தவறுகள் உங்களுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?

முறையாக தயாராவதில்லை உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் நம் உடலை அதற்கேற்றாற்போல தயார்படுத்த வேண்டும். எடையை தூக்குவதற்கு முன் உங்கள் உடலை நன்கு வளைத்து தயார்படுத்துவது உங்கள் மூட்டுகளுக்கு வரும் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கும். இது தசைப்பிடிப்பு ஏற்படுவதை தடுக்கும். எடை தூக்க தொடங்கும் முன் நீங்கள்10 நிமிடங்கள் நடப்பது, இடுப்பை வளைப்பது, தோள்பட்டைகளை தயார் செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் தசைகள் விரைவில் சோர்வடைந்து விடும். உதவி கேட்காமல் இருப்பது… Read More

மனநோய் ஏற்பட என்ன காரணம்

தனிமையை விரும்புபவர் மன நோயாளியா?தனிமை அல்லது பலருடன் கலகலப்பாக பேசுவது போன்ற குணாதிசயம் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இளமை பருவத்தில் சிலருக்கு தனிமை பிடிக்கும். தனிமையை விரும்புவதால் மனநோயாளிகள் அல்ல. எனினும் மனநலம் பாதித்தவர் தன்னால் பிறர் போல் சஜகமாக பழக முடியவில்லை. நாம் சொல்வது பிறருக்கு புரியவில்லையே, என கருதி தனிமையை விரும்புவார். தனிமையை விரும்புவதற்கும், மன நோய்க்கும் சம்பந்தமில்லை.மன நோயாளி ஒருவர் தியானம், யோகா பயிற்சியில் ஈடுபட்டால் நோய் குறையுமா?… Read More

முதுமையில் உடற்பயிற்சி செய்யலாமா?

முதியவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? என்று கேட்டவுடன் எம்மில் பலரும் செய்யலாம் என்று சொல்வதைக் காட்டிலும். அவர்களால் செய்ய இயலுமா? என்று திருப்பிக்… Read More

மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் !

விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய விஷயமாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளமுமாகவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், விளையாட்டு என்பது மிகப்பெரிய உடற்பயிற்சி.அதுவும் எண்ணற்ற பலன்களைக் கொண்ட மனமகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி’’ என்கிறார் உடற்பயிற்சி மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தி. உடற்பயிற்சியின் பலன்களையும், அவசியத்தையும் தொடர்ந்து விளக்குகிறார்.… Read More

எக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்!

காலை நேரங்களில் நிறைய பேர் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்க்கலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது. நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது… Read More

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பது நல்லது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் என்கிறீர்களா? உங்களுக்காகவே இந்தத் தகவல்கள்… நடைப்பயிற்சியில் ஈடுபாடு ஏற்பட… Read More

சமையலறையில்கூட உடற்பயிற்சி செய்யலாம்!

ஆரோக்கியத்தைத் தக்கவைக்கவும் மேம்படுத்திக் கொள்ளவும் உடற்பயிற்சிகள் அவசியம். குறிப்பாகப் பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  ஆனால்,  ‘நேரமில்லை’ என்று காரணம் சொல்லிப் பலர் தட்டிக்கழிக்கின்றனர். தனியாக நேரம் ஒதுக்காமல், வீட்டில் சமையலறையில்கூட உடற்பயிற்சி செய்ய முடியும். அப்படி என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம்? விளக்குகிறார் உடற்பயிற்சி நிபுணர் குமரேசன். பைசெப்ஸ் கர்ல்ஸ் (Biceps Curls)… Read More

ட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை!

* இதயச் செயல்பாடுகள் சீராகும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு, அந்தப் பிரச்னை தீரும். * ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள்  வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப் பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டுவலிப் பிரச்னை சரியாகும். * ஃப்ளாட்டான பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம். அந்த வகையில், வெளியில் சென்று பயிற்சி செய்வதைவிட, ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்லது. * ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல…… Read More

உடலும் உள்ளமும் நலமாக உங்களுக்கேற்ற உடற்பயிற்சி எது?

ஜிம்’… இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை. சிலருக்கு ஜிம்முக்குப் போவது ஒரு ஃபேஷன்; அந்தஸ்தின் அடையாளம். பொழுதுபோக்குக்காக ஜிம்முக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள். உண்மையிலேயே உடல் மேலிருக்கும் அக்கறையில் போகிறவர்களும் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் இருபாலருமே விதிவிலக்கல்ல. நாற்பது வயதைக் கடந்தவர்களில் பலர் திடீரென்று உடல்மீது அக்கறைகொண்டு ஜிம்முக்கு வருவதும் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்னர் `வாக்கிங்’, `ஜிம்’, `யோகா’ போன்ற வார்த்தைகளைக் கேட்டிருக்க முடியாது. இப்போது அதிகம் கேட்கிறோம்… என்ன காரணம்?… Read More