உடல் பயிற்சி

சமையலறையில்கூட உடற்பயிற்சி செய்யலாம்!

ஆரோக்கியத்தைத் தக்கவைக்கவும் மேம்படுத்திக் கொள்ளவும் உடற்பயிற்சிகள் அவசியம். குறிப்பாகப் பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  ஆனால்,  ‘நேரமில்லை’ என்று காரணம் சொல்லிப் பலர் தட்டிக்கழிக்கின்றனர். தனியாக நேரம் ஒதுக்காமல், வீட்டில் சமையலறையில்கூட உடற்பயிற்சி செய்ய முடியும். அப்படி என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம்? விளக்குகிறார் உடற்பயிற்சி நிபுணர் குமரேசன். பைசெப்ஸ் கர்ல்ஸ் (Biceps Curls)… Read More

ட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை!

* இதயச் செயல்பாடுகள் சீராகும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு, அந்தப் பிரச்னை தீரும். * ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள்  வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப் பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டுவலிப் பிரச்னை சரியாகும். * ஃப்ளாட்டான பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம். அந்த வகையில், வெளியில் சென்று பயிற்சி செய்வதைவிட, ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்லது. * ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல…… Read More

உடலும் உள்ளமும் நலமாக உங்களுக்கேற்ற உடற்பயிற்சி எது?

ஜிம்’… இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை. சிலருக்கு ஜிம்முக்குப் போவது ஒரு ஃபேஷன்; அந்தஸ்தின் அடையாளம். பொழுதுபோக்குக்காக ஜிம்முக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள். உண்மையிலேயே உடல் மேலிருக்கும் அக்கறையில் போகிறவர்களும் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் இருபாலருமே விதிவிலக்கல்ல. நாற்பது வயதைக் கடந்தவர்களில் பலர் திடீரென்று உடல்மீது அக்கறைகொண்டு ஜிம்முக்கு வருவதும் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்னர் `வாக்கிங்’, `ஜிம்’, `யோகா’ போன்ற வார்த்தைகளைக் கேட்டிருக்க முடியாது. இப்போது அதிகம் கேட்கிறோம்… என்ன காரணம்?… Read More

தினமும் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும்!

அன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேடி, அதை அடைய தினமும் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். நடுவில் சின்ன தடங்கள் ஏற்பட்டாலும் இயந்திரத்தில் சுழல முடியாமல் சிக்கித் தவிக்க நேர்கிறது.… Read More

எடைக்குறைப்பு முயற்சிகள் வெற்றி பெற…

1. விடா முயற்சியும் தொடர்ந்து போராடவும் வேண்டும்:    பலர் எடைக்குறைப்பு முயற்சியில் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வத்துடனும், மருத்துவர் கூறியதைவிட அதிகமாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் டயட் எனப் பரபரப்பார்கள். ஆனால், ஒரு வாரம் கழித்து எடை மெஷினில் ஏறி நிற்கும்போது 500 கிராம்கூட குறையாததைப் பார்த்து மனமுடைந்து அனைத்துக்கும் விடை கொடுத்து பழைய வாழ்க்கை முறையை ஆரம்பித்து விடுவார்கள். இது தவறு.  … Read More

வலிக்கும் விரல்கள்… வலிமை சேர்க்கும் பயிற்சிகள்

கை நடுக்கம், விரல்களால் எதையும் சரியாகப் பிடிக்க முடியாமலிருத்தல், மணிக்கட்டுப் பகுதியில் வலி… இந்தப் பிரச்னைகள் எல்லாம் முதியவர்களுக்கு வரலாம்; மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ஏற்படலாம். இப்போது மாணவ, மாணவியர்களும் அதிக அளவில் இவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.… Read More

ரிவர்ஸ்லயும் போகலாம் ஜாக்கிங் !

ஜாக்கிங்னா முன்னாடிதான் ஓடணுமா… ரிவர்ஸ்லயும் போலாமே’ என்று மாத்தி யோசித்த ஒரு லேட்டஸ்ட் டிரெயினிங்தான் Backward running. இந்த Backward running முறையை பலநாடுகளில் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பின்னோக்கிய ஓட்டப்பந்தயங்களை மாரத்தான் போட்டிகளாகவே நடத்தி… Read More

உடலின்நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் ஜிம் பால் பயிற்சிகள்

சைக்ளிங் மெஷின், ட்ரெட்மில்லில் ஓடுவது எனக் கடுமையான பயிற்சிகளால் மட்டுமே உடலை வலுவாக வைத்திருக்க முடியும் என்றில்லை. ஜிம் பால் பயிற்சிகள் மூலமாகவும் உடலை வலுவாக்கலாம். உடலின் நெகிழ்வுத்தன்மை, அழகான உடல் கட்டமைப்பு, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது  எனப் பல்வேறு பலன்களை அள்ளித்தரும் ஜிம் பால் பயிற்சிகள் பற்றிப் பார்க்கலாம்.… Read More

தொப்பை முதல் தசைப்பிடிப்பு வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்

கள் என்பவை செய்வதற்குச் சிரமத்தைத் தரக் கூடாது. செய்கிறவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தக் கூடாது.பயிற்சிகளை ஆரம்பித்த சிலநாள்களிலேயே பலன்களையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தொடர்ந்து செய்கிற ஆர்வம் வரும். அப்படியொரு பயிற்சிதான் ஸ்கிப்பிங்.… Read More