உபயோகமான தகவல்கள்

அந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ்!! கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்!

கொரோனாவால் மக்கள் வீட்டிலேயே முடங்கி, நான்கு வார்த்தை பேசக் கூட ஆள் இல்லாத நிலையில் உருவானது தான் ‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலி. உருவாகிய சில நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெற்று இப்போது பல சமூக ஊடகங்களுக்கு போட்டியாக உருவாகியிருக்கிறது.… Read More

PAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்ப

உங்கள் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) உங்கள் ஆதார் அட்டையுடன் ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணையக்கப்படவில்லை என்றால் உங்கள் PAN கார்டு அடுத்த மாதத்திலிருந்து வேலைச் செய்யாது. PAN எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு பல முறை நீட்டித்திருந்தது.… Read More

LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்

LPG Subsidy: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதிலும் போடப்பட்ட ஊரடங்கில் நுகர்வில் அதிகரிப்பைக் காட்டிய ஒரே எரிவாயு வீட்டு சமயல் எரிவாயுவான LPG மட்டும்தான். கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இது 2.16 மில்லியன் டன் என்ற அளவில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. எனினும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.5 சதவிகிதம் குறைவாக இருந்தது. கோவிடுக்கு முந்தைய 2019 மே மாதத்தைப் பார்த்தால், இது 5.5 சதவிகிதம் அதிகமாக உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.… Read More

உங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க

சந்தாதாரர்களுக்கு தொலைதொடர்பு வசதிகளை முறையாக செய்துக் கொடுப்பதை உறுதி செய்வதில் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் (Department of Telecommunications (DoT)) உறுதியாக இருக்கிறது. அதோடு, மோசடிகளைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் DoT மேற்கொண்டுள்ளது.… Read More

Jio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்

ஜியோ பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. ரிலயன்ஸ் ஜியோ ஏற்கனவே பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது ஜியோ பயனர்களுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன.… Read More

கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்? – சந்தேகங்களும், பதில்களும்

கொரோனா தடுப்பூசி குறித்து நேயர்கள் பிபிசியின் சமூக வலைதள பக்கங்களில் கேட்ட கேள்விகளுக்கான நிபுணர்களின் பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.… Read More

கொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்..! சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்!

நம்மில் பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் தேவையான கவரேஜ் இருக்கிறதா? பல நேரங்களில் இருப்பதில்லை. இதனால், கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், ஹெல்த் பாலிசி இருந்தும் கையைவிட்டு பணத்தைச் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதைச் சமாளிக்க இன்னொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க முடியாது. ஏனெனில், பிரீமியம் செலவு அதிகரிக்கும். அதனால், டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் சரியான… Read More

டபுள் மாஸ்க்கிங் – நிச்சயமாக தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலை முதல் அலையை விட மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில் நாம் மிகவும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியமாக உள்ளது. அதிலும் குறிப்பாக முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் சானிடைசர்கள் வைத்து கழுவுவது ஆகியவற்றை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.… Read More

சீலிங் Fan -ஐ சுத்தம் செய்ய கஷ்டப்படுகிறீர்களா? இதோ ஈஸியான டிப்ஸ்!

சில பொருட்களை விழா நாட்கள் அல்லது விஷேச நாட்கள் வந்தால் மட்டுமே சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்போம். அந்த வரிசையில் சீலிங் ஃபேனுக்கும் இடமுண்டு. இதற்கு காரணம் அதை துடைக்க கடினம் என்பதுதான். இருப்பினும் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்.… Read More

ஹாஸ்பிடலில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி வேணுமா.. ஒரே ஒரு ட்வீட் போதும்.. அசத்தும் தமிழக அரசு!

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்து விட்டது.… Read More

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு… இந்த ஊர்களில் இந்த எண்களை அணுகலாம்! #Verified

இந்நிலையில், தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் விநியோகம் செய்து வருகின்றன. சேலம், ராகவேந்திரர் கேஸ் ஏஜென்சியைச் சேர்ந்த நிர்மல், அது இது தொடர்பான நடைமுறை தகவலைப் பகிர்ந்தார்.… Read More

Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்

இந்த கொரோனா காலத்தில் இணையத்தின் பயன்பாடு பெரிதும் அதிகரித்துள்ளது. இதனுடன், ஆன்லைன் மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்களுக்கு இது போன்ற பயனர்கள் சீக்கிரம் இறையாகி விடுகிறார்கள். கூகிளில், நீங்கள் தேடும், அதாவது சர்ச் செய்யும் விதத்தை ஹேக்கர்கள் பார்த்துக்கொண்டே… Read More

எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க-

மெக்காஃபி நிறுவனம் மால்வேர்களை கொண்ட புதிய 8 செயலிகளை கண்டறிந்து அறிவித்துள்ளது. இந்த செயலிகள் நீங்கள் பயன்படுத்தி வந்தால் உடனே டெலிட் செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள் ஸ்மார்ட்போன்கள்… Read More

உறவுகளுக்கு ஏற்படும் வாக்குவாதமும்.. அதை தவிர்க்கும் வழிமுறையும்…

எல்லா நேரத்திலும் சண்டையிடுவது உறவில் மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிரச்சனைகள் சரியாக கையாளப்படாவிட்டால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.உறவில் வாக்குவாதத்தை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிகள்….… Read More

சமூக ஊடகங்கள் ‘அடிமையாதல்’ பழக்கத்தை ஏற்படுத்துகிறதா?

சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும்போதுதான் அடிமையாதல் பழக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.… Read More

கூகுள் க்ரோமில் உங்கள் பிரவுஸ் சேமிப்புகளை எவ்வாறு அழிப்பது?

How to clear your browser cache in google chrome Tamil News : உங்கள் பிரவுஸ் தற்காலிக சேமிப்பைத் தவறாமல் அழிப்பது வெப் சர்ஃபிங்கில் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. முன்பு பார்த்த வலைத்தளங்களின் டேட்டாவை சேமிக்க கேச் பொறுப்பு. பக்கங்களை விரைவாகத் திறக்க கேச் உங்களுக்கு உதவும்போது, போதுமான அளவு கட்டமைக்கப்பட்டவுடன், அது உங்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கலாம்.… Read More

கழிவறைக்குள் செல்போன் எடுத்து செல்வதால் வரும் பேராபத்து.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

கழிவறைக்குள் செல்போனுடன் செல்வதால் இந்த நோய் வருவதர்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.… Read More

கிரெடிட் கார்டு ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகள்… யாருக்கு எவ்வித பாதிப்பு?

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் மூலமான ஆட்டோ டெபிட் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளால் ஓடிடி துறையினர் உள்பட பல்வேறு தரப்பும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு நிலவுகிறது.… Read More

உங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா? தெரிந்துக்கொள்வது எப்படி?

இந்திய அரசு வருமான வரிச் சட்டம் 1961 என்பதில் 234H என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளது. இந்த புதிய பிரிவின் படி, ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் அட்டையை தங்கள் PAN கார்டுடன் இணைக்க வேண்டும். தனிநபர்கள் தங்கள் ஆதார் மற்றும் PAN ஆகியவற்றை மார்ச் 31, 2021 ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், PAN அட்டை விரைவில் ஆதார் அட்டையுடன்… Read More

இந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..

சைபர் குற்றங்களை தவிர்க்க எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. சைபர் குற்ற வழக்குகள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தகைய மோசடிகளைத் தவிர்க்க, அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து மக்களுக்கு… Read More