கம்ப்யூட்டர் செய்தி

உங்களுடைய லேப்டாப்-ல் Heating பிரச்சினை வருகிறதா ?

உங்கள் லேப்டாப் Over Heat ஆகாமல் பார்த்து கொள்வது அதன் வாழ்நாளை அதிகரிக்கும். வெப்பமான பிரதேசங்களில் அதிக நேரம் பாவிப்பதையும் தவிருங்கள். இப்படியான சம்பவங்களால் பாட்டரி பழுதடைய கூடிய… Read More

பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி?

கணினிகளின் ஹார்டுவேர் மற்றும் இயங்குதளத்துடன் தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருளே டிரைவர் என அழைக்கப்படுகின்றன. கணினிகளில் ஏற்படும் பெரும்பாலான… Read More

தவறாக மெயில் அனுப்பிவிடீர்களா; இனி கவலைய விடுங்க – வருகிறது GMail-ன் புதிய வசதி

இன்றைய இணைய காலகட்டத்தில் நமது வாழ்வின் அத்தியாவசிய தேவையாக இருப்பது ஈமெயில் வசதி. இந்த சேவையை மிகப்பெரிய அளவில் இலவசமாக தருவதில் முதன்மையாக இருப்பது கூகுளின் GMail-… Read More

கூகுளின் அடுத்த தொழில்நுட்ப புரட்சி: அப்பாயின்ட்மென்ட் புக் செய்ய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவமனைகளில் நமக்காக செல்போன்களில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கணிணி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த… Read More

பிரைவேட் மெசேஜ், புதிய வீடியோ சேரிங் வசதி என அசத்துகிறது யூடியூப்.!

தற்போது சந்தையில் உள்ள சேவை வழங்கும் தளங்களில் சிறந்து எது என்றால் யூடியூப் என்று சந்தேகமே இல்லாமல் கூறிவிடலாம். யூடியூப் மூலம் க்களை தேடவும் அதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவும் தான் நமது பெரும்பாலான ஓய்வு நேரத்தை பயன்படுத்துகிறோம் எனக் கூறினால் அது மிகையாகாது.… Read More

விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த இலவசமாக கிடைக்கும் தலைசிறந்த மென்பொருள்கள்

விண்டோஸ் கணினிகளை பயன்படுத்துவோருக்கு இலவசமாக கிடைக்கும் தலைசிறந்த மென்பொருள்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். கணினி அல்லது லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இருக்கிறது.… Read More

சுற்றாது…சுற்றாது… இனி யூடியூப்பில் வீடியோ பார்ப்பது எளிது…

சென்னை: யூடியூப்பில் வீடியோக்கள் பார்க்கிறோம். அப்போது அடிக்கடி வீடியோ நின்று பப்பெரிங் ஆகும். பின்னர் மீண்டும் வீடியோ பார்க்கலாம். இந்த பிரச்னையை தவிர்த்து தடையின்றி எப்படி யூடியூப் வீடியோக்களை பார்க்கலாம்…. அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க…… Read More

இரகசியமான ஆன்லைன் உரையாடல்களில் ஈடுபடுபவரா நீங்கள்.? உஷார்.!

இன்றைய காலகட்டத்தில் நம் அன்றாட வாழ்வின் தினசரி நிகழ்வுகளில் கூட நீக்க இயலாத ஓர் அத்தியாவசியமான பொருளாக ஆகிப்போனது எதுவெனில் இணையம் தான்.மேலும் இப்போது எல்லாச் செயல்களுமே அதாவது கல்வி,பணி,பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துமே இணையத்தை மையப்படுத்தியே அமைந்துவிட்டதெனில் அதுமிகையல்ல. எல்லாவற்றிலுமே இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டதனைப்போல கணினி,தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வழியாகவும் இணையத்தின் துணைகொண்டே தகவல்கள் பரிமாறப்படுகிறது.… Read More

வாட்ஸ்ஆப்பின் இந்த 6 அம்சங்களைப் பற்றி தெரியுமா உங்களுக்கு.?

முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் நிறுவனம் 2009ஆம் ஆண்டு அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்டது.ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு உள்ளிட்டவற்றில் பயன்படுத்தத்தக்க வகையில் உருவாக்கப்பட்டது.பயனாளர்களுக்கான வசதிகளினால்,எளிய முறையில் பயன்படுத்தக்க எளிய வழிகளினால் குறைந்த கால அளவுக்குள்ளாகவே உலகம் முழுவதும் அதிகப்படியான பயனாளர்களை ஈர்த்தது.… Read More

இணையதளங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி.?

இன்றைக்கு இணையம் ஆனது மனிதனுடைய வாழ்வுதனில் தவிர்க்க இயலாத முக்கியப்பங்கு வகிக்கிறது.எந்த அளவினுக்கு மனிதர்கள்தம் வேலைகளை குறைத்து சிக்கலான வேலைகளையும்,குறைவான நேரத்திற்குள்ளாக செய்திட உதவிபுரிகிறதோ அதனைப்போலவே இன்றைய காலகட்டத்தில் மனிதர்தான் பொழுதுபோக்கு தேவைகளையும் பூர்த்திச் செய்யக்கூடிய இடத்திலும் இணையமே முதன்மையாக இருக்கிறது. அத்தகைய இணையம் வாயிலாக ஒளிபரப்பப்படுகிற லைவ் ஸ்ட்ரீமிங் விடீயோக்களை எவ்வாறு டவுன்லோட் செய்வதென பார்ப்போம்.… Read More

பைல்களை பேக் அப் செய்திடுவோம்

நாம் உருவாக்கும் பைல்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து விடும். இவற்றிற்கு பாதுகாப்பாக நகலிகளை எடுத்து வைக்க வேண்டும்’ என்ற எண்ணம் நம் மனதின் ஓரத்தில் எப்போதும் இருந்து கொண்டே உள்ளது. ஆனால், நாம் அவற்றிற்கான பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்கிறோமா என்றால், பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள். இதற்குக் காரணம், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் இன்னும் பல ஆண்டுக்கு நம்மை கைவிடாது என்று பல ஆண்டுகளாக அனைவரும் எண்ணுவதுதான். ஆனால், திடீரென ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய், அத்தனை… Read More

இந்தியாவில் மிக வேகமாக வளரும் பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தியாவில் சுமுகமான உறவு இல்லை என்றாலும், இந்திய மக்கள் அனைவரையும் இணையத்துடன் இணைக்கும் முயற்சியில் பேஸ்புக் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், மிக அதிக வேகமாக பேஸ்புக் வளரும் நாடுகளின் வரிசையில், இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் அனைத்து நாடுகளின் சராசரி வளர்ச்சியைக் காட்டிலும், இந்தியாவில் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சி அதிகமாக… Read More

இன்றைய இணைய சேவை திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ அதிரடியாகக் கொண்டு வந்த 4ஜி டேட்டா சேவை திட்டங்கள், இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஆட வைத்துவிட்டது என்றால் அது மிகையாகாது. இலவச அழைப்புகள், மிகக் குறைந்த கட்டணத்தில் 4ஜி சேவை என ரிலையன்ஸ் இதுவரை இல்லாத வகையில் இந்தியப்… Read More

விண்டோஸ் 10ல் பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ அழைப்பு

விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் மொபைல் போன்களில், தொலைபேசி மற்றும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் செயலிகளை, பேஸ்புக் தன் மெசஞ்சர் செயலியில் அண்மையில் தந்துள்ளது. ஏற்கனவே, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை அலைபேசிகளில் இந்த வசதி கிடைத்து வருகிறது. இதுவரை இந்த அழைப்புகளை விண்டோஸ் அலைபேசியில் ஏற்படுத்த இயலாது. மெசஞ்சர் செயலியிலிருந்து விலகி, Messenger.com அல்லது Facebook.com சென்று தான் இந்த அழைப்புகளை ஏற்படுத்த இயலும்.… Read More

இந்தியாவில் கூகுள் பிளே மியூசிக் ஸ்டோர்

கூகுள் தன் இசைக் கடையை இந்திய இணையத்தில் திறந்துள்ளது. இதன் மூலம் நாம் விரும்பும் பாடல்களை, கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடல்களை, அவற்றைப் பாடியவர்கள், இசை அமைத்தவர்கள், எழுதியவர்கள், பாடப்படும் சூழ்நிலை என்ற பல வகைகளில் தேடி கண்டறிந்து பெறலாம்.… Read More

எக்ஸெல் டிப்ஸ்…எக்ஸெல்: பேஸ்ட் பட்டன்

எக்ஸெல்: பேஸ்ட் பட்டன் எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். ஹோம் மெனுவில் இடது ஓரமாக இந்த ஐகான் கிடைக்கும். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில… Read More

வேர்ட் டிப்ஸ்…கோடுகளைப் புரிந்து கொள்ளுங்கள்

கோடுகளைப் புரிந்து கொள்ளுங்கள் வேர்ட் செயலி பலவகையான அடிக்கோடுகளைப் பயன்படுத்தும் வசதியினை நமக்குத் தருகிறது. இதனை நாம் Font டயலாக் பாக்ஸில் தெரிந்து கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸ் பெற, கண்ட்ரோல் + டி (Ctrl+D) அழுத்த வேண்டும். இவற்றில் காட்டப்படும் பலவகையான அடிக் கோடுகளில் சில முக்கியமானவற்றை இங்கு காணலாம்.None – தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில், ஏற்கனவே அடிக்கோடு அமைக்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும்.… Read More

க்ளவ்ட் சேமிப்பில் ஆண்ட்ராய்ட் போன் செய்திகள்

நமக்கு மொபைல் போனில் பல வகையான செய்திகள் கிடைக்கின்றன. ஒரு சில செய்திகள் தவிர்த்து பெரும்பாலானவை, ஓரிரு நாட்கள் மட்டுமே முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கும். இவற்றை சிலர் உடனுக்குடன் அழித்துவிடுவார்கள். அழித்த பின்னரே, சில நாட்கள் கழித்து, ‘அவற்றை வைத்திருந்திருக்கலாமே’ என எண்ணுவார்கள். “கம்ப்யூட்டராக இருந்தால் சேமித்து வைத்திருக்கலாம். போனில் அந்த அளவிற்கு சேமிக்க முடியாதே” என்றும்… Read More

விண்டோஸ் 10ல் இன்ஸ்டாகிராம்

இதுவரை, விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களில் மட்டுமே கிடைத்து வந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது, விண்டோஸ் 10 பெர்சனல், டேப்ளட் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கிடைக்கிறது. படங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியினை,… Read More

வேர்டில் ரூலரும் மெனுவும்

வேர்ட் புரோகிராமில், ரூலர்கள் எனப்படும் இடது மற்றும் மேலாகக் காட்டப்படும் ஓர வரைகோல், நாம் அதில் தயாரிக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டேபிள்கள் மற்றும் பிற சிறப்பு இணைப்புகளைச் சரியான இடத்தில் அமைக்க உதவுகின்றன. நமக்கு டெக்ஸ்ட் அமைக்க நிறைய இடம் வேண்டும் என்றால், இவற்றை மறைத்து வைத்து பயன்படுத்தலாம். பின்னர், தேவைப்படும் வேளையில், மீண்டும் அமைத்துக் கொள்ளலாம். மேலும், மிகச் சிறிய திரை கொண்ட கணினி சாதனங்களில் பணி புரிபவர்கள், நிச்சயம் இந்த ரூலர்களை மறைக்கவே… Read More