காய்கறிகள் -பலன்கள்

ஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..

பொதுவாக, காய்கறிகளின் விலை இறைச்சி மற்றும் மீன்களின் விலையை விடக் குறைவு.. ஆனால் உலகில் ஒரு காய்கறியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.. பணக்காரர்கள் கூட அதை வாங்குவதற்கு முன்பு 10 முறை யோசிக்கிறார்கள். இது உலகின் மிக விலையுயர்ந்த காய்கறி என்று அழைக்கப்படுகிறது. ஆம் காய்கறியின் சுவையைப் பெற, நீங்கள் 82 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.… Read More