குறிப்புகள்

சாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…!

பண்டைய இந்தியாவின் ஈவு இணையற்ற ஞானி, பொருளாதர நிபுணர், தத்துவ ஞானி என அனைவராலும் போற்றப்பட்டவர் சாணக்கியர் ஆவார். மக்களைப் பற்றிய நுண்ணறிவு மற்றும் அவர்கள் எவ்வாறு சமூகத்திற்கு தங்களைத் தாங்களே அர்பணித்துக் கொள்கிறார்கள் என்பது குறித்து அவரது கருத்துக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால், பெண்கள் குறித்த அவரது எண்ணங்கள் உலகின் முன்னோக்கை மாற்றின.… Read More

எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

வாரம் ஒரு முறை பெண்ணும், வாரம் இரண்டு முறை ஆணும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேத… Read More

சம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி ?

உஸ்! அப்பா என்ன வெயில் என எல்லோருமே கூறும் அளவு, சுட்டெரிக்கும் கத்தரி வெயில் தொடங்கி விட்டது. இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோமா?… Read More

அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய சில பயன்தரும் வீட்டு குறிப்புகள்…!

எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.… Read More

பட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..? குடும்ப தலைவிகளுக்கான டிப்ஸ்…!

கடையில் இருந்து பட்டு சேலையை எடுத்து வரும் வரை நமக்கு பட்டு சேலைதான் என்று எண்ணம் இருக்கும். ஆனால் வீட்டிற்கு வந்ததும் இது பட்டு சேலையாக இருக்காதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடும்.… Read More

வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

வாழைப்பழம் எப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்பவெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது. காரணம், வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் பாதிக்கப்படும். திராட்சை… Read More

வழுக்கை மண்டையில கிடுகிடுன்னு முடி வளரணுமா..? அப்போ இந்த 5 வழிகளை செஞ்சா போதும்..!

ஒரு காலத்துல எவ்ளோ முடி இருந்துச்சி தெரியுமா..?! இப்போ எல்லாமே கொட்டி போச்சி… என்று ஆணுகளும், என் முடி 60அடி கூந்தலாக இருந்துச்சி இப்போதான் இப்படி எல்லாமே கொட்டி போச்சி என்று பெண்களும் வேதனையுடன் கூறும் வார்த்தைகளை பல வீடுகளில் கேட்க முடியும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே 5 குறிப்புகள் உள்ளது.… Read More

குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்!!

ரவா தோசை செய்யும்போது மைதா ரவை சேர்த்து அத்துடன் சிறிதளவு சாதத்தையும் மிக்சியில் குழைய அரைத்து தோசை செய்தால் மொறு மொறுப்பாக முறுகல் தோசை மாதிரியே இருக்கும்.… Read More

உண்மையிலேயே கருமை நிறத்தை போக்குமா குங்குமப் பூ…?

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.  மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு,  முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம்  பொலிவடையும்.… Read More

குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்…!

எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால்  சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.… Read More

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாத சில செயல்கள் என்ன தெரியுமா…!

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என நம் வீட்டில் உள்ளவர்கள் செல்லுவதுண்டு. அவை எந்த பொருள்கள் என்று பார்ப்போம். ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்பது பற்றியும் பார்ப்போம்.… Read More

இந்த பழங்கால முறைகள் உங்களின் முடியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தருமாம்..!

இன்று நாம் பயன்படுத்துவதை போன்றே பல வருடங்களுக்கு முன்பும் எண்ணற்ற குறிப்புகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இது உடலில் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமில்லை, நமது முடி, முகம் போன்ற எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வை தரும்.… Read More

மகிழ்ச்சியை தள்ளிப் போடாதீர்கள்!

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், யாரும் அப்படி இருப்பதுபோல் தெரிவதில்லை. அதற்கான அறிகுறிகளையும் எந்த முகத்திலும் காண முடிவதில்லை. ஏனெனில் ஆனந்தம் என்பது எப்போதும் எதிர்காலம் தொடர்பானதாகவே மனிதர்கள் முடிவு செய்துகொள்கிறார்கள்… இந்த அணுகுமுறை முற்றிலும் தவறு என்கிறார்கள் உளவியலாளர்கள்.… Read More

அளவு சாப்பாடு ஆறு வேளை!

# அதிகப்படியான எடையை குறைக்க, மூன்று வேளை சாப்பிடும் உணவின் அளவை, ஆறு வேளையாக பிரித்து சாப்பிட துவங்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை படிப்படியாக குறையும்… Read More

ஹேர் டை கறையை போக்கனுமா? இதோ சூப்பர் வழிகள்!!

நீங்கள் எவ்வளவு தான் பொறுமையாகவும் கவனமாகவும் வீட்டில் அமர்ந்து முடிக்கு டை அடித்தாலும் கூட அதில் கொஞ்சம் உங்கள் சருமத்தில் படமால் இருப்பதில்லை. உங்கள் நெற்றி, கைகள், அல்லது கழுத்துப்பகுதி போன்று வேறெங்காவது கறை பட்டுவிடும். ஹேர் டையை அடிக்கும் முயற்சிகளில் தான் நம் தவறுதலாக சருமத்தில் அடித்து விடுகிறோம். மக்கள் பொதுவாக கறை பட்ட இடங்களை உடனே தண்ணீரில் கழுவ முயல்வார்கள். இது முதன்மையாக செய்யப்பட வேண்டிய ஒன்றே. இருந்தாலும் அந்த இடம் காய்ந்த பிறகும்… Read More

பிடிங்க உங்களுக்கான ஸ்பெஷல் டிப்சை…!

சமையல் செய்ய தெரிந்தால் மட்டும் போதாது. அதை சிறப்பாக்க சில டிப்ஸ்களையும்  அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சமையலில் ருசி ஒரு பிடி தூக்கலாக இருக்கும். சரியா..? பிடிங்க உங்களுக்கான ஸ்பெஷல் டிப்சை…!1. காளானை அலுமினிய பாத்திரத்தில்  சமைக்காதீர்கள். அதன் கருமை பாத்திரத்தில் இறுகப்படிந்து அவற்றை  போக்குவதற்கு படாதபாடு பட வேண்டியதிருக்கும்.… Read More

முத்து போன்ற பற்களுக்கு!

சிரிப்பு. மனிதர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். மற்றவர் கவரும் வகையில் சிரிப்பு இருக்க வேண்டும் என்றால், பற்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், பார்ப்போருக்கு, சங்கடத்தை ஏற்படுத்தலாம்.… Read More

உடலை கட்டுப்படுத்த உதவும் விசித்திரமான 14 பாடி ஹேக்ஸ்!

சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.… Read More

அப்படியே சாப்பிடலாம்!

பழங்கள், காய்கறிகள் எவ்வளவு ‘பிரஷ்’ஆக, விலை உயர்ந்ததாக இருந்தாலும், ஜூஸரில் போட்டு பிழியும்போது, அதிலுள்ள வைட்டமின்களையும் தாதுக்களையும் சேர்த்தே ஜூஸர் அரைத்து விடுகிறது. பிழிந்தெடுத்த பழ, காய்கறிச் சாற்றில், கொஞ்ச நஞ்சம் மிஞ்சும் நார்ச்சத்தும், அதன் இயல்புத் தன்மையை இழந்துவிடும்.… Read More

எடையை குறைக்கலாம்

எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான பெல்ட் அணிந்து, உடலை வருத்தி கொள்ள வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளால், விரைவில் உடல் எடையை, கட்டுக்குள் கொண்டு வர முடியும்.… Read More