சினிமா

நீச்சல் உடை:  எத்தனை வகை... என்னென்ன நிறம்...

நீச்சல் உடை: எத்தனை வகை… என்னென்ன நிறம்…

கோடை உஷ்ணம் தாக்கும்போதெல்லாம் தண்ணீர்… நீச்சல்…நீச்சல் உடை எல்லாம் நம் நினைவுக்கு வந்து விடும். இந்தி திரைஉலகில் நீச்சலும், நீச்சல் உடையும் நிறைந்திருக்கிறது. எந்த நடிகைக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கிறது என்று பாருங்கள். அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை நீச்சல் உடையும் ரொம்பத்தான் மாறி வந்திருக்கிறதே! * பாலிவுட்டின் பார்பி பொம்மை என்று அழைக்கப்படும் காத்ரினா, முதன் முதலாக பூம் என்ற படத்தில் டூபீஸ் என்ற கருப்பு நிறத்திலான நீச்சல் உடையை அணிந்து நடித்தார்.… Read More