ஜோதிடம்

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்

மீனம் அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை லாப ஸ்தானத்தில் அமர்ந்து நல்ல தீர்வுகளைத் தரப்போகிறார். கடினமான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனில் பெரும் பகுதியை அடைப்பீர்கள்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்

கும்பம் கடினமான உழைப்பாளி நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால், வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வீட்டுப் ப்ளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்

மகரம் அனைவரையும் சமமாக மதிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ஜன்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்றப் போக்கும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப் பட்டு வாக்குறுதி தரவேண்டாம். வெளி உணவு களைத் தவிர்ப்பது நல்லது.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு

தனுசு நியாயத்துக்காகப் போராடும் குணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்

விருச்சிகம் விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும் கொண்டவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். வேலைகளில் அலைச்சல் இருக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீண் கௌரவத்திற்காகச் சேமிப்பைக் கரைக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் அளிக்கவேண்டாம்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்

துலாம் பழைய வாழ்வை என்றும் மறவாதவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி

கன்னி எல்லோரிடமும் சமமாகப் பழகும் அன்பர் நீங்கள். குரு 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணிக்க வைப்பார். வாழ்வில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணம் கோலாகலமாக நடக்கும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்

சிம்மம் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் சலனப்படாதவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குருவாச்சே சங்கடங்களைத் தருவாரே என்று கலங்காதீர்கள். ஒரளவு நல்லதே நடக்கும். வாழ்வின் சூட்சுமங் களைக் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேற பாருங்கள்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்

கடகம் தொலைதூரச் சிந்தனையுடையவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடன் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்

மிதுனம் எதிலும் புதுமையைப் புகுத்துவதில் வல்லவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும் தருவார்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்

ரிஷபம் பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைவ தால், புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்

மேஷம் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குக் குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். `பத்தாம் இடமென்றால் பதவியை பறித்து விடுவாரே’ என்ற பயம் வேண்டாம்!… Read More

காகம் தலையில் தட்டி விட்டதா!இதை செய்யுங்க!

சாலையில் வாகனங்களில் செல்லும் போதோ மொட்டை மாடிகளில் , வீதிகளில் நடக்கும் போதோ சிலருக்கு, காகம் தலையில் தட்டி விடும். உடனே சனி பிடித்துவிட்டதாக நினைத்து பயங்கரமான குழப்பத்திலும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவர்.… Read More

நினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.

நினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும். நடக்கவே நடக்காதுன்னு சொன்ன ஒரு விஷயத்தை கூட, இந்த பொருள் கிட்ட சொல்லிதா பாருங்களேன்! உடனே நடத்தி தரும். சூழ்நிலை காரணமாக சில விஷயங்கள் தொடர்ந்து நமக்கு தடைபட்டுக் கொண்டே இருக்கும். சில நல்ல காரியங்களை, தொடர்ந்து முயற்சி செய்து பார்த்து விட்டு, அது நடக்கவில்லை என்றதும், அந்த முயற்சியை சில சமயங்களில் நாம் கைவிட்டு இருப்போம். இதே போல்… Read More

உங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

பெரும்பாலும் எல்லோரது வீடுகளிலும் பீரோவில் தான் கட்டாயம் பணத்தை எடுத்து வைப்பார்கள். குறிப்பாக சில பேர் வீடுகளில் 500 ரூபாய், 1000 ரூபாய் காசுகளை வேறு ஏதாவது ஒரு இடத்தில் வைத்தால், அந்த காசு செலவாகாமல் அப்படியே இருக்கும். அது பத்திரமாக, இருக்க வேண்டும் என்று எண்ணி, பீரோவில் கொண்டுபோய்… Read More

உங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது

அனைவரின் வாழ்க்கையிலும் பணத்தேவைகள் என்பது இருக்கும். நமது பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கே நமது வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் சரியாய் போய்விடுகிறது. சிலருக்கோ எவ்வளவோ முயற்சித்தாலும் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. அதற்கு காரணம் அவர்களின் வாஸ்து தோஷமாகவும் இருக்கலாம்.… Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – மீனம்

மீனம் பொறுமையும் சகிப்புத்தன்மையும் உடைய நீங்கள், காரணகாரியமில்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், பிறர் உழைப்பில் வாழ மாட்டீர்கள். எங்கும் எதிலும் புதுமையைப் புகுத்தும் நீங்கள், மனசாட்சிக்கு மாறாக நடந்துகொள்ளாதவர். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு 4- ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் பழியையும், மனத்தில் ஒருவித அச்சத்தையும் உங்களுக்கும் தாயாருக்கும் இடைவெளியையும் ஏற்படுத்திய ராகு பகவான், இப்போது ராசிக்கு 3 – ம் வீட்டிற்கு வந்தமர்வதால் இனி உங்கள்… Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – கும்பம்

கும்பம் வாய்மையே வெல்லும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர் நீங்கள். நாட்டுநலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உலக விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் நீங்கள், எப்போதும் தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்கள். மற்றவர்களின் ஆளுமைக் குக் கட்டுப்பட்டுச் செயல்பட மாட்டீர்கள். ராகுவின் பலன்கள்… Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – மகரம்

மகரம் மனிதர்களின் மனநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்களே, துவண்டு வருவோருக்குத் தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே… புரட்சிகரமான எண்ணங்கள் உடைய நீங்கள், மனிதநேயத்தை மழுங்க வைக்கும் மூடச் சிந்தனைகளை தூக்கி எறிவீர்கள். ராகுவின் பலன்கள்… Read More

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – தனுசு

தனுசு நெருக்கடிகள் வந்தாலும் நேர்வழியில் செல்லும் நீங்கள் பணம், பட்டம், பதவிக்கெல்லாம் பணியமாட்டீர்கள். மற்றவர்கள் ஏளனமாகப் பேசினாலும், எரிச்சல் அடையாமல் யதார்த்தமாக இருப்பீர்கள். மனசாட்சி அதிகமுள்ள நீங்கள், பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் முழுமையாக நேசிப்பவர்கள். ராகுவின் பலன்கள்… Read More