படித்த செய்திகள்

இந்தியாவின் இளைய கோடீஸ்வரர்களான BYJUS தம்பதியினர் – 22,000 கோடி நிகர மதிப்பு.!

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலின்படி இந்தியா பணக்கார 2020, Byju ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் ஆகியோர் பட்டியலில் 46 வது இடத்தில் உள்ளனர். மேலும் அவர்களின் மொத்த நிகர மதிப்பு 3.05 பில்லியன் டாலர் (தோராயமாக இந்திய ரூபாயில் ரூ. 22.3 ஆயிரம் கோடி) ஆகும்.… Read More

கொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..?

கொரோனா கொன்று குவித்து வரும் நிலையில் சீனாவில் தற்போது புருசெல்லோசிஸ் என்ற புதிய தொற்று பாக்டீரியா பரவி அதிர்ச்சியளித்து வருகிறது. ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவைச் சுமக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கின்… Read More

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா!!

கர்ப்பிணிகளை சுற்றி ஏராளமான நம்பிக்கைகளும் மூதுரைகளும் உள்ளன. அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன. கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு அசைவு கூடுதலானால் பெண் குழந்தை தான் பிறக்கும் என்ற நம்பிக்கையும் அதில் ஒன்றாகும்.… Read More

தடை செய்யப்பட்ட செயலிகள் எவை எவை? 118 செயலிகளின் பட்டியல் இதோ!

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் பப்ஜி (PUBG – PlayerUnknown’s Battlegrounds) எனப்படும் இணைய விளையாட்டு வேகமாகப் பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்கியது… Read More

ஸ்மார்ட்போன் பயன்பட்டால் இளைஞர்களைத் தாக்கும் ‘நோமோபோபியா’

நோமோபோபியா’ குறைபாடு உள்ள இளம் வயதினருக்கு தூக்கம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதினர் ஸ்மார்ட்போன் உபயோகிக்க முடியாத நேரத்தில் ஏற்படும் பயம் அல்லது பதற்றமே நோமோபோபியா’ எனப்படுகிறது. இது கல்லூரி பருவத்தினரிடையே அதிகம் இருப்பதாகவும், இது… Read More

Unlock 4.0 | செப்டம்பர் முதல் புதிய தளர்வுகள்… நீட்டிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 உடன் முடிவடைய உள்ளது.… Read More

மலர்விழியை பாடாய்படுத்திய நிலக்கடலை! பெற்றோரே… ரொம்ப உஷாராக இருக்கணும்

குழந்தை சிறிய பொருளை தானே கையில் வைத்திருக்கிறது, இதனால் என்ன பிரச்னை வரப்போகிறது என்று, சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள் சிலர். அது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதற்கு, குழந்தை மலர்விழிக்கு நடந்த சம்பவமே ஒரு சாட்சி.திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம், ஆலங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ்,… Read More

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

ஏதோ சீனாவுல வந்திருக்காம்…’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு… பக்கத்து வீட்ல இருக்கு… இன்னும் உங்க வீட்ல இல்லையா?’ என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது.… Read More

கொரோனாவும் கடந்து போகும்!

கொரோனாவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளை சமாளிப்பது வேறு வகை சிக்கலாக இருக்கிறது. இத்தனை வருடங்களாக கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த லாக் டவுன் முடக்கம் கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. நோய் உண்டாக்கும் பயம், பொருளாதார நெருக்கடி, செய்திகளின் தொடர்… Read More

கொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது…!! விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..!!

கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை குடிக்கின்றன என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து… Read More

எனக்கு தகுதி இருக்கா?

வெற்றி கிடைத்துவிட்டால் ‘எல்லாமே என்னால்தான்’ என்று நினைப்பவர்களை அதிகம் பார்த்திருப்போம். ஆனால், வெற்றி கிடைத்த பிறகு இதற்கு நான் தகுதியான நபர்தானா என்று சந்தேகம் கொள்கிறவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதற்கு Impostor Syndrome என்கிறது உளவியல்.… Read More

கொரோனா விளைவு: `ரிவர்ஸ் மைக்ரேஷன்’, பெரிய நகரங்களின் மவுசு குறையும்..!

கொரோனாவுக்குப் பிறகு, `வாழ்க்கை என்றால் என்ன…’ என்று பலரை சிந்திக்க வைத்துள்ளது. பலர் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் பெரிய நகரங்களிலிருந்து செல்வதை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம் * பெரிய நகரங்களின் மவுசு குறையும்:… Read More

_மனிதம்_ பற்றிய உளவியல் தகவல்*

1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.… Read More

திருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா?

திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று சொல்லப்பட்டது என்று பார்ப்போம்.… Read More

`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்?

உலகத்தின் மொத்த பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை ஆக்கிரமித்து லோகஸ்ட்டால் அழிவை ஏற்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருப்பது ஒருபுறம்… இன்னொருபுறம் லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது. இப்படியான பிரச்னைகளுக்கு நடுவில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்கள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை என்ன? அவை அழிவை ஏற்படுத்தக் காரணம் என்ன?… Read More

மேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்!

’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க எல்லாரும் நினைச்சுட்டிருக்காங்க. உண்மையில்…’’ ‘நாலு பேரு பார்த்தா என்ன சொல்லுவாங்க’ என்ற பயமில்லாத மனுஷங்களே கிடையாது. பல பேரோட வாழ்க்கை, ‘அவங்க என்ன சொல்லுவாங்களோ, இவங்க என்ன சொல்லுவாங்களோ’ என்ற… Read More

`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்!’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்

கொரோனா நோய்த் தொற்று ஜூன், ஜூலை மாதத்தில் உச்சத்தை எட்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000-த்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் 1,800 பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று ஜூன், ஜூலை மாதத்தில் உச்சத்தை எட்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில் மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அறியப்பட்டாலும் ஏப்ரல்… Read More

டாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020

டாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020

   … Read More

டாஸ்மாக் புதிய விலைபட்டியல்–TASMAC NEW PRICE LIST w.e.f. 07.02.2020

டாஸ்மாக் புதிய விலைபட்டியல்–TASMAC NEW PRICE LIST w.e.f. 07.02.2020

Read More

குடிமகன்களின் பரிதாப நிலையறிந்து தமிழக அரசு எடுத்த அசத்தலான முடிவு…

மது அருந்துவதில் குடித்த வாடை தெரியாமல் கவுரவமாக வலம் வருவதாக காட்டி கொள்பவரும் சரி… குடித்து விட்டு தெருவில்… Read More