பழங்கள் பலன்கள்

நலம் தரும் சீத்தா

சீத்தாப்பழத்தின் வெளித்தோற்றம் அழகாக இல்லா விட்டாலும், அதனுள்ளே இருக்கும் சதைப்பற்று அமிர்தத்துக்கு நிகரானது. இதன் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே, அரிய மருத்துவக் குணங்களை கொண்டது. நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து என, பல சத்துகள் அடங்கியுள்ளது.… Read More