மருத்துவம்

பற்களை பாதுகாக்கும் ஃப்ளாஸிங்

தினமும் காலையில் இரண்டு நிமிடங்கள் டூத் பிரஷ் கொண்டு சுத்தம் செய்கிறோம். டூத் பிரஷானது பற்களின் மேற்புறத்தில் படிந்துள்ள பற்படலம் மற்றும் வாயில் தங்கியுள்ள உணவுத்துகள்களைச் சுத்தம் செய்ய உதவுகிறது. ஆனால் டூத் பிரஷின் நார்கள் இரண்டு பற்களுக்கும் இடையில் இருக்கும் பகுதியை அடைவதே இல்லை.… Read More

விழிச்சவாலைப் போக்கும் `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்’ – நம்பிக்கை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்!

பார்வை இழந்தவர்களுக்கும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாதாரணமாகச் செய்யும் வேலைகளுக்கும்கூட பிறரை எதிர்பார்த்திருக்கும் சூழல் உள்ளது.… Read More

கருப்பை நீர்கட்டி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும் மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு.… Read More

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி… கண்பார்வை இழப்பை தடுக்க ஸ்மார்ட் LED கான்டாக்ட் லென்ஸ்கள் கண்டுபிடிப்பு!

நீரிழிவு விழித்திரை நோய் எனப்படும் டயாபெட்டிக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக புதிய எல்இடி கான்டாக்ட் லென்ஸை தென் கொரியாவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருமா?

ஆண்களுக்கு மார்பகப் புற்று நோய் என்று கூறியவுடன் விநோதமாகத் தோன்றலாம். ஆனால், இது உண்மை. அதே நேரம் பெண்களைப் போல் அல்லாமல் அரிதாக ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்குச் சாத்தியம் உண்டு.… Read More

சதைக் கட்டிகளை நார்ச்சத்து உணவுகளால் கட்டுப்படுத்தலாம்!

எல்லா வயது பெண்களுக்கும், பொதுவான பிரச்னையாகிவிட்ட, சதைக் கட்டிகளுக்கு என்ன காரணம்?கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். இது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு, முழுமையான மருத்துவ காரணங்கள் நமக்கு தெரியாது.ஆனால், தெரிந்த சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தான், சதைக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.தெரிந்த காரணங்கள் எவை?… Read More

கண்ணிலுமா பிரஷர் வரும்? – கண்நீர் அழுத்த உயர்வும், கவனத்துக்குரிய குறிப்புகளும்

இப்போதெல்லாம் கண் மருத்துவமனைக்கு வருபவர்களில் பலர் தங்களுக்குக் கண்ணில் அழுத்தம் இருக்குமா என்று கேட்கிறார்கள்.… Read More

Contact Lens அணிபவர்கள் கவனத்திற்கு – கண் மருத்துவர் கூறும் அதிர்ச்சி தகவல்கள்

இன்றைய காலக்கட்டத்தில் கண்ணாடி அணியாதவர்களை பார்க்கவே முடியாது. நமது தாத்தா, பாட்டி காலத்தில் 60 வயதில் ஆரம்பித்த கண் பிரச்சனைகள் எல்லாம், இப்போது ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளுக்கு வந்துவிடுகிறது.… Read More

உயர் ரத்த அழுத்தம் ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமா? – ஆராய்ச்சி சொல்வது என்ன?

ஆண்பாலின் விந்தணு உற்பத்தித்தன்மை அவர்களது உடல் நிறை குறியீட்டெண் சார்ந்தது. உடல் பருமன் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தைக் குறைக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது.… Read More

தோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி

தோள்பட்டைக்கு என்ன முக்கியத்துவம் ?உடலில் முக்கியமானது தோள்பட்டை. இந்தப் பகுதியை தவிர மற்ற எந்த எலும்புகளும், குறிப்பாக கால்மூட்டு, கணுக்கால் உள்ளிட்டவைகள் பல திசைகளிலும் சுழலக்கூடிய பகுதியாக இல்லை. ஆனால் தோள்பட்டையுடன் கூடிய கைகளை நாம் பல்வேறு திசைகளிலும் சுழலச் செய்யலாம். அதனால் எலும்பியல் மருத்துவத்தில் தோள்பட்டை மிக நுட்பமாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு கைகளை உடலுடன் இணைக்கும் பகுதியாகும்.… Read More

மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!

மலச்சிக்கல் மனிதனுக்கு பெரும் சிக்கல்…. இந்தச் சிக்கலை சிக்கல் ஏற்படுவதற்கு முன்பே தற்காத்துக்கொண்டால் மூலநோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். எவ்வாறு வாகனங்கள் இயங்க இன்ஜின் ஆயில் தேவைப்படுகிறதோ, அதேபோல் நம் உடல் இயங்குவதற்கும்லூப்ரிகன்ட் தேவை. இது குறையும்பட்சத்தில் நம் உடல் வறட்சியாகி, மலச்சிக்கல், மூலநோய் போன்ற பாதிப்புகள் உருவாகின்றன. சரியான உணவுப் பழக்கங்கள் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே மூலநோயை தவிர்க்கலாம்.… Read More

காச நோய் குழந்தையின்மையை உருவாக்குமா… ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

காச நோய் நுரையீரலை மட்டுமன்றி கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாயையும் பாதிப்பதால் குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படும் ஆபத்து இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் காச நோய் தினத்தையொட்டி (மார்ச் 24) ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் <!–more–> . காச நோய் என்பது மைக்கோபாக்டீரியம் என்னும் கிருமியால் உருவாகும் தொற்றுநோய். இது உலக அளவில் மிகப் பெரும் தொற்று நோயாகவும் பார்க்கப்படுகிறது. உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4,400 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது… Read More

பொய் வலி… நிஜ சிகிச்சை!

தனது இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், கணவரும் வேலைக்குப் போய் விட, தினமும் தனிமையில் இருக்க நேரிட்ட அந்த பெண்மணி, தனக்கு உடல் முழுதும் வலிப்பதாக அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். அவரது கணவர் அந்த பெண்மணியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனைகளில் உடல்ரீதியான எந்த பிரச்னையும் அந்த பெண்ணுக்கு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவருக்கு வந்திருப்பது Psychosomatic disorder என்றும், மனநல மருத்துவரை அணுகும்படியும் அந்த பொது மருத்துவர் கூறி இருக்கிறார்.… Read More

கரு கலையப் போவதை ஒரு வாரத்துக்கு முன்னாடியே எப்படி கண்டுபிடிக்கிறது?

கர்ப்ப காலம் அமெரிக்க மருத்துவ கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் (ACOG) கூற்றுப் படி, கருச்சிதைவு என்பது கர்ப்ப இழப்பு தொடர்பான ஒரு மிகவும் பொதுவான வகை ஆகும். அனைத்து மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கருத்தரிப்பில், 10-25 % கருச்சிதைவில் முடிவடையும் என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.… Read More

வெண்ணெய், பிரசவத்தை சுலபமாக்குமா?

கருத்தரங்கம் நடந்த அரங்கில், கர்ப்பிணி பெண்கள் அமர்வதற்காக, யோகா விரிப்பைப் போட்டிருந்தோம். அதைப் பார்த்த ஒரு பெண்ணின் கணவர், அதிர்ந்து, ‘தரையில் சம்மணம் போட்டு உட்காரலாமா?’ என்று கேட்டார். இன்னொரு பெண், ‘கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்தில் இருந்து, தினமும் வெண்ணெயை கரைத்துக் குடித்தால், சிரமம் இல்லாமல், குழந்தை பிறக்கும்’ என, என் பாட்டி சொன்னார், என்றார். கர்ப்பம் தொடர்பாக, பலவிதமான, தவறான, நம்பிக்கை நம்மிடம் உள்ளன.… Read More

உங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..? 

புற்றுநோய் பலவிதம்..! நாம் நினைப்பதை போல இந்த புற்றுநோய் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானது கிடையாது. உடலில் எங்கு வேண்டுமானாலும் இது தனது ராஜ்யத்தை தொடங்கலாம். பெரும்பாலும் நாம் கணைய புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய் போன்றவற்றை தான் அதிக அளவில் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இது வரை கேட்டிருக்காத ஒரு புற்றுநோயும் உண்டு. அது என்ன?… Read More

மூக்கு பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாக நாம் மூக்கு பற்றி அதிகம் பேசுவதில்லை. அது பற்றிய தகவல்களும் அவ்வளவாக வெளிவருவதில்லை. நாம் உயிர் வாழ முக்கியத் தேவையான, சுவாச மண்டலத்தின் மிக முக்கியமான பகுதியான மூக்கு பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?! மூக்கின் உட்புறம் கோழை மற்றும் முடியினால் சூழப்பட்டுள்ளது. மூச்சுக்காற்று சூடாகவும் ஈரப்பதம் நிறைந்ததாகவும் காணப்பட்டு பாக்டீரியா அல்லது அழுக்கு நுரையீரலைச் சென்றடையும் முன்பு வடிகட்டப்பட்டுவிடுகிறது. மூக்கு, நுகர்தலுக்கான உறுப்பும்கூட. அது சைனெஸஸ் (Sinuses) எனும் காற்றுக் குழியறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.… Read More

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?மகப்பேறு மருத்துவரான ஜெயந்தியிடம் கேட்டோம்…திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். இந்த குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்…… Read More

சிறுநீரக கற்களை கரைக்கும் வழிகள்

சிறுநீரக பையில் கல் எவ்வாறு உருவாகிறது?சிறுநீரக கல் பிரச்னை பரவலாக வரும் நோயாக மாறி வருகிறது. சிறு நீரில் உள்ள கிரிஸ்டல் உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம்) ஒன்று திரண்டு சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாகிறது. சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை வழியாக வெளியேறும். சிறுநீரகத்தில் தான் கல் உற்பத்தியாகி அங்கு தங்கி வளர்கிறது.சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான அறிகுறிகளை எப்படி உணரலாம்?… Read More

வராமல் தடுக்கலாம்… வந்தாலும் ஜெயிக்கலாம்!

நீரிழிவு நோயாளிகள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் புதிய புதிய சிகிச்சைகளும், கண்டுபிடிப்புகளும் மருத்துவ உலகில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நல்ல தரமான வாழ்க்கைக்கு உதவக்கூடிய சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ள நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் பரணீதரனிடம் பேசினோம்… நீரிழிவு மேலாண்மையைப் பொருத்தவரையில், நடைமுறையில் நாம் பல இடங்களில் கவனம் செலுத்துவதில்லை.… Read More