மொபைல் செய்திகள்

வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக டார்க் மோட் இருந்தது. செயலியில் டார்க் அம்சத்தை வழங்க பலர் கோரிக்கை… Read More

SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை

ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம்… Read More

அநாவசிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க… வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..!

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கான புதியதொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தளத்தில் க்ரூப் சாட் பயனாளர்களுக்கான அப்டேட் ஆக புதிய அப்டேட் வந்துள்ளது. தற்போதைய அம்சத்தை கூடுதலாக மெருகேற்றி தேவையில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்க வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய ‘blacklist’ அம்சத்தையும் அப்டேட் செய்துள்ளது வாட்ஸ்அப்.… Read More

வாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்..! மாயமோ மந்திரமோ அல்ல.! அதான் அப்டேட்!!

வாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்..! மாயமோ மந்திரமோ அல்ல.! அதான் அப்டேட்!!

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது.… Read More

எப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’

புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் என்ன ஸ்பெஷல்?! பல ஸ்மார்ட்போன்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் ‘வெறித்தன’ ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் ரெடி. இம்முறை பெயர் தொடங்கி அனைத்திலும் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன. மார்ஷ்மெல்லோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச், பை என உணவின் பெயர்கள் ஆண்ட்ராய்டுக்கு… Read More

பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்

ஸ்மார்ட்போன் பயனாளர்களின் முக்கிய குற்றச் சாட்டே பேட்டரி ரொம்ப நேரம் நிற்பதில்லை என்பது தான். அது எந்த நிறுவன போனாக இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு மட்டும் மாறுவதில்லை. தவிர, நாளாக நாளாக சார்ஜைத் தாங்கும் திறன் பேட்டரிக்குக் குறைந்து கொண்டே வருகிறது. எந்த நேரத்தில் பேட்டரி தன்னுடைய செயலை இழக்கும் என்று துல்லியமாக சொல்ல… Read More

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்!

சீனாவில் பணம், வங்கி அட்டை, வாலட் அல்லது ஸ்மார்ட்போன் ஏதுமின்றி முகத்தை மட்டுமே கொண்டு வாங்கிய பொருளுக்குப் பணம் செலுத்தும் நடைமுறை பிரபலமடைந்து வருகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது. வங்கி அட்டைகள் கொண்டு பாய்ட்ன் ஆஃப் சேல் எனப்படும்… Read More

மகிழ்ச்சி! வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்! இப்போவே பாருங்க!

வாட்சப் நமது வாழ்வில் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. Facebook நிறுவனம் வாட்ஸப்பை கைப்பற்றியதில் இருந்து தனது பயனாளர்களுக்கு புது புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்சப் வழங்கியுள்ள ஐந்து புது சேவைகள் பற்றித்தான் நாம் இங்கே காண உள்ளோம். 1 . லாஸ்ட் சீன்… Read More

வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி!

இனி, வாட்ஸ்அப்பில் செய்யலாம் குரூப் வாய்ஸ் கால். அது மட்டுமல்ல, வீடியோ காலும்தான். மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அப்டேட், இப்போது வெளியாகியுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளத்தில் மட்டுமே இது இயங்குகிறது. இந்த அப்டேட்டை நீங்கள் பெறவேண்டும் என்றால், உங்கள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளலாம்.… Read More

இளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்!

இன்ஸ்டாகிராம் செயிலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இளசுகளுக்கு தகுந்தபடி புதிய அம்சத்தை சேர்த்துள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம். அதன்படி இன்ஸ்டாகிராம வலைதளத்தில் அதிக நேரம் ஓடும் வீடியோவை பதிவிடும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.… Read More

மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மொபைலில்… Read More

வாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ்; புதிய ஆப் அறிமுகம்

கடந்த வாரம் அறிமுகமான குறிபிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமான வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிஸ்னஸ் ஆப் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகமாகியுள்ளது.… Read More

வாட்ஸ்அப்பிற்குள் யூடியூப்.. அசத்தல் அப்டேட் அறிமுகம்!

இனி வாட்ஸ் அப்பில் யூடியூப் பார்க்கலாம் ஐபோனில் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் ஒருங்கிணைப்பு (Integration) வசதி வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் ஒருங்கிணைப்பு வழங்கும் பணிகளை அந்நிறுவனம் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தது. முதல்கட்டமாக ஐபோன்களில் மட்டும் இந்த வசதியை வழங்கும் பணிகள் துவங்கிவிட்டன.… Read More

மருந்துகளுக்கான ‘ஃப்ளிப்கார்ட்’

டாக்டர் எழுதித்தரும் மருந்துகளை ஒரு முறை இந்த ஆப்-ல் என்டர் செய்துவிட்டால் போதும்; மருந்துகளை வீடு தேடி வந்து டெலிவரி செய்கிறார்கள். மருந்துகள் தீரும் நேரத்துக்கு முன்பாகவே நமக்கு நினைவுபடுத்துகிறது இந்த ஆப். மருந்தின் விலையிலிருந்து அதன் காம்பினேஷன் வரை தெளிவாக ஆப்பிலேயே பார்த்துக்கொள்ளலாம். ஆர்டர் செய்த மருந்து எங்கிருக்கிறது என்பதை லைவாக ட்ராக் செய்யலாம். மருந்துகளுக்கு 10 முதல் 20 சதவிகிதம் தள்ளுபடியும் உண்டு. அவை தவிர சில வங்கிக்கணக்குகளுக்குக் கூடுதலாகத் தள்ளுபடியும் உண்டு. 10… Read More

கண்ணான கண்ணே நீ கலங்காதடி-மொபைல் ஆப்

“கண்ணான கண்ணே நீ கலங்காதடி” என நம் கண்களைச் சிரத்தையுடன் கவனித்துக்கொள்ள உதவும் ஆப், ‘ஐ எக்சர்சைஸஸ்’. உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உடற்பயிற்சிகளோ, அதைப்போலவே கண்களுக்கும் பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை எளிமையாகச் சொல்லித்தருவதுதான் இந்த ஆப்பின் பணி. காலை எழுந்ததும் செய்யவேண்டிய கண் பயிற்சிகள், மாலையில் பணிகளை முடித்துவிட்டுச் செய்யவேண்டிய பயிற்சிகள், இடையில் கண் அயர்ச்சி ஏற்படும் சமயங்களில் செய்யவேண்டிய பயிற்சிகள் என 50-க்கும் மேற்பட்ட கண் பயிற்சிகளைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறது இந்த ஆப். ஒவ்வொரு பயிற்சியையும்… Read More

வாட்டர் டாக்டர் – மொபைல் ஆப்

உணவு இடைவேளையைக் காலை, மதியம், இரவு எனப் பிரித்து வைத்திருப்பதால் அவற்றைச் சரியாகப் பின்பற்றுகிறோம். ஆனால் தினமும் இத்தனை நிமிட இடைவெளியில் தண்ணீர் குடிக்கவேண்டும் என ஏதாவது விதிமுறை வைத்திருக்கிறோமா?  இல்லையே… போதுமான அளவிற்குத் தண்ணீர் அருந்தாவிட்டால் நம் உடலுக்குத்  தேவையான அளவிற்கு நீர்ச்சத்து  கிடைப்பதில்லை.  இதனால் மனரீதியான பிரச்னை தொடங்கி, உடல் ரீதியான பிரச்னைகள் வரை பல சிக்கல்கள் வருகின்றன. இந்தச் சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது ‘ஹைட்ரோ கோச்.’ தினசரி  நம் உடலுக்குத் தேவைப்படும் தண்ணீரை,… Read More

அமைதிக்கு ஐந்தே நிமிடங்கள்!

தியானம் (Meditation) செய்ய நேரமில்லை என்பவர்கள், ஒரு நாளில் ஐந்து நிமிடங்கள் மட்டும் ஒதுக்கினால் போதுமென்கிறது இந்த அப்ளிகேஷன். வேலையில் கவனம் செலுத்த, தூக்கமின்மையைப்… Read More

ரன் பேபி ரன்!

ஓட வேண்டும் என முடிவு செய்துவிட்டால் அதற்கு உதவ ஏராளமான ஆப்ஸ் இருக்கின்றன. அவற்றில், C25k ரொம்ப சிம்பிள் என்கிறார்கள் இதன் யூஸர்ஸ். எளிமையான பயிற்சிகளின் மூலம் தொடர்ந்து ஓட்டப்பயிற்சி செய்ய ஊக்கமளிக்கிறது இந்த ஆப். முதல் ஐந்து நிமிடங்கள் நடைப்பயிற்சி, அடுத்ததாக ஜாகிங், அதன்பின் ஓட்டம் என முறையாகப் பயிற்சி செய்ய, வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் இந்த ஆப், பயிற்சிகளை வழங்குகிறது. இயர்போனை… Read More

ஸ்மார்ட் போனில் கூகுள் டுயோ வீடியோ அழைப்பு

அண்மையில் நடந்த கூகுள் டெவலப்பர் கருத்தரங்கில் (Google I/O 2016), Duo app என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த இருப்பதாக, கூகுள் அறிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் இன்னொரு செயல்பாடாக, இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு தரப்பட இருக்கிறது. இந்த அப்ளிகேஷன், மொபைல் போன்களில் இயங்கும், ஒன்றுக்கொன்று… Read More

ஆண்ட்ராய்ட் போனில் பாதுகாப்பு

ஸ்மார்ட் போனை இயக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ‘லாக் ஸ்கிரீன்’ என நாம் அழைக்கும் ஸ்கிரீன் மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் அதனைப் பாதுகாப்பாக வைப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், லாலிபாப் பதிப்பு வந்த பின்னர், இந்த ஸ்கிரீனைப் பாதுகாப்பது மிகவும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வகையில் ஏற்கனவே இருந்த சில வழிமுறைகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன; அல்லது வேறு இடங்களில் வைக்கப்பட்டுவிட்டன. எடுத்துக் காட்டாக, லாக்… Read More