மொபைல் செய்திகள்

சேஜம் பிளா 453 எக்ஸ் தொலைந்த போனை செயலிழக்க செய்யலாம்

சேஜம் பிளா 453 எக்ஸ் தொலைந்த போனை செயலிழக்க செய்யலாம் இந்த போன் தொலைந்து போனால் இதற்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். அதன்பின் அந்த போனை யாரும் பயன்படுத்த முடியாது தொடக்கநிலை போன் வரிசையில் மார்க்கட்டில் அண் மைக் காலத்தில் கலக் கும் போன்களில் சேஜம் பிளா 453 எக்ஸ் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த ஜி.எஸ்.எம். வகை போனில் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. சிறிய கைக்கடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் 1.5… Read More

பவர்புல் மல்ட்டி மீடியா ஸ்லைடர்

பவர்புல் மல்ட்டி மீடியா ஸ்லைடர் சாக்லேட், வியூட்டி, ஷைன் எனப் பல ஸ்பெஷல் மாடல் போன்களை வெளியிட்ட எல்.ஜி. மீண்டும் தன் எல்.ஜி. – கே.எப். 600 போனுடன் மார்க்கட்டை கலக்கி உள்ளது. எல்.ஜி.யிடமிருந்து வந்துள்ள இந்த லேட்டஸ்ட் போன் சிறந்த தோற்றத்துடன் நவீன யூசர் இன்டர்பேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்தில் சில்வர் லைனிங் மேலாக ஓடும் வகையில் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த போன் உள்ளது. மற்ற போன்களிடமிருந்து இதனை… Read More

உலகின் மிக சிறிய மொபைல் போன்

உலகின் மிக சிறிய மொபைல் போன் இந்தியாவில் உலகின் மிகச் சிறிய மொபைல் ரூ.9,000 விலையிடப்பட்டுக் கிடைக்கிறது. நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள். இந்த போனின் பெயர் நியோ 808 ஐ. இதில் அதிகமான எண்ணிக்கையில் வசதிகள் உள்ளது இன்னொரு கூடுதலான சிறப்பாகும். இதன் நீளம் 72மிமீ, அகலம் 41மிமீ. மிக அழகாக அடக்கமாக சிறிய எம்பி3 பிளேயர் போல இருக்கிறது. மற்ற போன்களில் திரையும் கீகளும் நெட்டு வாக்கில் இருக்கும். ஆனால் இதில் படுக்கை… Read More

எல்.ஜி.யின் புதிய 5 எம்பி கேமரா போன்

எல்.ஜி.யின் புதிய 5 எம்பி கேமரா போன் கே.சி. 550 என்ற பெயரில் 14 மிமீ தடிமனில் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் எல்.ஜி. நிறுவனம் புதிய போன் ஒன்றை 5 மெகா பிக்ஸெல் கேமராவுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆட்டோ போகஸ் ஆப்டிக்ஸ் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பேண்ட்களில் இயங்கும் இந்த போனில் மியூசிக் பிளேயர், எப்.எம்… Read More

டச் ஸ்கிரீன் போன் வாங்க போறீங்களா

டச் ஸ்கிரீன் போன் வாங்க போறீங்களா மொபைல் போன் சந்தையில் புது விருப்பமாய் மக்களிடம் இடம் பெறுவது டச் ஸ்கிரீன் போன்கள் தான். ஏற்கனவே இத்தகைய போன்கள் மார்க்கட்டில் இருந்தாலும் இவை பெரும்பாலும் பிசினஸ் மற்றும் அலுவலக உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் என்டர்பிரைஸ் போன்கள் மட்டுமே டச் ஸ்கிரீனாக இருந்தது. ஆனால் ஐ–போன் வந்த பின்னர் மல்ட்டி மீடியா போன்களும் டச் ஸ்கிரீன் கொண்டு வரத் தொடங்கிவிட்டன. இதனால் அனைத்து நிறுவனங்களும் எப்படியாவது ஒரு முறையில் டச்… Read More

உயரும் மொபைல் விற்பனை

உயரும் மொபைல் விற்பனை பன்னாட்டளவில் தொடர்ந்து மொபைல் போன் விற்பனை அதிகரித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 29 கோடியே 43 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் மட்டும் 11 கோடியே 44 லட்சம் போன்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26.6% கூடுதலாகும். இந்தியாவும் தென் கொரியாவும் கூடுதல் போன் விற்பனையில் முதல் இடங்களைப்… Read More

சோனி எரிக்சன் கே 660ஐ

சோனி எரிக்சன் கே 660ஐ சந்தைக்கு புதுசு ரூ. பத்தாயிரத்திற்கும் குறைவான விலையில் ஏதாவது ஒரு மாடலை வெளியிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் அனைத்து மொபைல் நிறுவனங்களும் உள்ளன. இந்திய நடுத்தர மக்களின் மொபைல் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஈடு செய்திட இந்த அளவிலான விலையில் கட்டாயமாக ஒரு போன் மாடல் ஒவ்வொரு மாதமும் வருகிறது. அவ்வகையில் சென்ற மே மாதம் முதல் வாரத்தில் சோனியால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன் கே 660ஐ ஆகும்.… Read More

சோனி எரிக்சன் டபிள்யூ 380

சோனி எரிக்சன் டபிள்யூ 380 ஸ்டைலாக மொபைல் போனைப் பயன்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கான போனாக சோனி எரிக்ஸன் டபிள்யூ 380 வடிவமைக்கப்பட்டுள்ளது. வளைவுகள் இல்லாத முனைகளுடன் இந்த சோனி வெளியாகியுள்ளது. வழக்கமான சோனி அளவில் இல்லாத வண்ணத்திரை 1.9 அங்குல அளவில் உள்ளது. இதன் ரெசல்யூசன் 176 து 220 பிக்ஸெல் என்ற அளவில் இருக்கிறது. வெளியே காணும் வகையில் 128 து 36 என்ற ரெசல்யூசனில் இன்னொரு சின்ன திரை உள்ளது. வெளியே உள்ள டிஸ்பிளே… Read More

வோடபோன் கடன் தருகிறது

வோடபோன் கடன் தருகிறது நம் மொபைல் போன் பிரி பெய்ட் அக்கவுண்ட்டில் நிறைய பணம் இருக்கிறது என்று கன்னா பின்னா என்று பேசிக் கொண்டிருப்போம். ஒரு நாள் திடீரென்று முக்கியமான செய்தி குறித்து பேசும்போதுதான் அக்கவுண்ட்டில் உள்ள பணம் தீரப் போகிறது என்று தெரியும். அல்லது தீர்ந்துவிடும். கடைக்குச் சென்று வாங்கும் வரை பேசுவதற்கு என்ன செய்வது.அல்லது கடை அடைத்திருந்தால் என்ன செய்வது?… Read More

நோக்கியா புதிய மொபைல் வரிசைகள்

தொடக்க நிலை போன்களாக இரண்டு புதிய போன்களை நோக்கியா விற்பனைக்கு தந்துள்ளது. நோக்கியா 2600 கிளாசிக் மற்றும் நோக்கியா 1209 என இந்த இரண்டு போன்களும் தொடக்க நிலை போன்கள் என்றாலும் பல வசதிகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.… Read More

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்

எல்லைகளைக் கடந்த ஏர்டெல் வயர்லெஸ் இணைப்பு போன் குறித்து மக்கள் கனவில் மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த போது தன் தொலைதொடர்பு துறையைத் தொடங்கிய ஏர்டெல் இன்று அதனை நனவாக்கி ஒவ்வொரு இந்தியனின் அன்றாட சாதனமாக மொபைல் போனை மாற்றி சரித்திரமும் சாதனையும் படைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 லட்சம் இணைப்புகளைத் தரும் நிறுவனமாகத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.… Read More

சாம்சங் தரும் நவரத்னங்கள

சாம்சங் தரும் நவரத்னங்கள் சாம்சங் D 780 3 பேண்ட் இயக்கத்தில் செயல்படும் போனாகும். இதில் இரண்டு சிம் கார்டுகளை இயக்கலாம். சிம் மாற்றிப் பயன்படுத்த கீ பேடில் ஒரு டாகிள் கீ தரப்பட்டுள்ளது. 2.1 அங்குல வண்ணத்திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். அலாரம், எம்பி 3 பிளேயர், இமெயில் வசதி, புளுடூத் மற்றும் புளுடூத் மூலம் பிரிண்டிங் ஆகியவற்றுடன் 11 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டரி பேக்கப் வசதியும் கொண்டுள்ளது.… Read More

ஏசர் நிறுவனத்தின் ஜெம்ஸ்டோன் புளூ

ஏசர் நிறுவனத்தின் ஜெம்ஸ்டோன் புளூ ஆஸ்பயர் 6920 மற்றும் ஆஸ்பயர் 8920 என்ற இரு லேப்டாப் கம்ப்யூட்டர்களை அண்மையில் ஏசர் நிறுவனம் வெளியிட்டது. ஜெம்ஸ்டோன் புளூ என்ற பிராண்ட் பெயரில் இவை வெளிவந்துள்ளன. இந்த இரு லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் மல்ட்டி மீடியா வசதிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளன. டோல்பி ஹோம் தியேட்டர் அனுபவத்தினை இந்த இரு கம்ப்யூட்டர்களும் தருகின்றன. இன்டெல் கோர் டூயோ 2 புராசசர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொபைல் இன்டெல் டி 5550 மற்றும் டி 7500… Read More

ஐ-பாட் அதிசயங்கள்

ஐ-பாட் அதிசயங்கள் இ-மெயில் பார்க்கலாம்… பேப்பர் படிக்கலாம்… பாடல்களை எளிதான ஒரு சாதனத்திலிருந்து எந்தவிதப் பிரச்னையுமின்றி கேட்க வேண்டும் என்றால் ஐ–பாட் அதற்கு ஒரு சிறந்த சாதனமாகும். தற்போது அனைவரும் வாங்கும் வகையில் பல்வேறு கொள்ளளவில் ஐ–பாட் சாதனங்கள் வந்துள்ளன. அலுவலகம் செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள் வோர், கல்லூரியில் பயிலும் பெண்கள், அடுத்தவர் தொண தொணப்பிலிருந்து தப்பிக்க வழி தேடுபவர்கள் யாவரும் ஐ–பாட் ஒன்றை கையிலும் அதன் ஹெட்செட்டை காதுகளிலும் வைத்துக் கொண்டு இசையை… Read More

பட்ஜெட் விலையில் 20 போன்கள்

பட்ஜெட் விலையில் 20 போன்கள் மொபைல் போன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் நம்மை செயல்படவிடாமல் தடுக்கும் ஒரு சங்கதி நம் பட்ஜெட் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்ஜெட் இருக்கும். அதிக விலை போன் வைத்திருப்பவர் உபரியாக மிக மிகக் குறைந்த விலை போனை நாடுவார். தங்களிடம் பணியாற்றும் வேலைக்காரர்களிடம் தொடர்பு கொள்ள குறைந்த விலையில் அதே நேரம் ஒரு சில கூடுதல் வசதிகளுடன் கூடிய போனை சிலர் விரும்புவார்கள். மொபைல் மார்க்கட்டில் அலசியபோது பல்வேறு… Read More

மொபைல் துணுக்குகள்

எச்.டி.சி.யின் ஜி.பி.எஸ். போன் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் பெற்ற எச்.டி.சி. மொபைல் போன்கள் வரிசையில் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது எச்.டி.சி. டி.ஒய்.டி.என். போன். இதில் போன் பயன்படுத்து பவரை வழி நடத்த ஜி.பி.எஸ். சிஸ்டம் இணைக்கப் பட்டுள்ளது. 2.8 அங்குல வண்ணத்திரையுடன் டைப்பிங் கீ போர்டும் இணைந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த கோணத்திலும் இந்த போனின் திரையைத் திருப்பி வைத்துக் கொள்ள முடியும். இதனால் இமெயில் செய்திகளை வசதியாக அமைக்கவும் படிக்கவும் முடியும்.… Read More

புளூடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே… Read More

மொபைல் டு மொபைல் பண மாற்றம்

அமெரிக்க நிறுவனமான ஒபோ பேயின் இந்தியப் பிரிவும் தனியார் துறையில் இயங்கும் யெஸ் வங்கியும் மொபைல் டு மொபைல் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வசதியினைத் தர ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கான தொழில் நுட்ப வசதியினை ஒபோபே இந்தியா நிறுவனம் வழங்குகிறது. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. இதற்கான மொபைல் அப்ளிகேஷனை இவர்கள் பெற்று போனில் பதிந்திருக்க வேண்டும். அல்லது இணைய இணைப்பு வழங்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதியினைக் கொண்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாதிருப்பவர்கள் எஸ்.எம்.எஸ்.… Read More

எந்த பிளான் தேர்ந்தெடுக்கலாம்…

சட்டைப் பையில் பணம் இருக்கிறதோ இல்லையோ? கட்டாயம் மொபைல் போன் ஒன்று தேவையாய் உள்ளது. அதுவே நமக்கு பணம் தரும் கிரெடிட் கார்டாகவும் இப்போது உருவாகி வருகிறது. ஆனால் புதியதாய் மொபைல் இணைப்பு வாங்க விரும்புபவர்களை மொய்த்திடும் விளம்பரங்களும் விற்பனை பிரதிநிதிகளும் வாடிக்கையாளர்களை ஏதோ ஏதோ சொல்லிக் குழப்பத்தான் செய்கின்றனர் என்பது ஒரு குறை. இவர்களுக்கு உதவிட பொதுவான சில வழிகாட்டுதல்கள் இங்கு தரப்படுகின்றன. இந்தியாவில் மொபைல் பயன்பாடு இயங்கும் ஒவ்வொரு மண்டலத்திலும் நான்கு முதல் ஏழு… Read More