யோகாசனம்

இரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்!!

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பலரது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள். ஆனால், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் அவசியம். நீங்கள் இரவில் தூங்குவதற்கு சிரமப்பட்டாலோ அல்லது ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில யோக ஆசனங்கள் இங்கே உள்ளது.… Read More

நுரையீரல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…

கொரோனா வைரஸால் உலகமே வீட்டில் முடங்கிக் கிடக்கிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் பலரை மீட்கும் பணியில் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.… Read More

பிரசவத்திற்குப் பின் பெண்கள் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

குழந்தை பெற்றெடுத்த அம்மாக்கள் 10 மாத போராட்டத்திற்குப் பிறகு உடல் மற்றும் மனதளவில் சோர்ந்து காணப்படுவார்கள். அவர்களுக்கு சரியான உடல் பராமரிப்பு அவசியம். குறிப்பாக உடல் களைப்பை போக்க உடற் பயிற்ச்சிகள் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.… Read More

பத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்

பத்தகோணாசனம் என்ற பெயர் “பத்த” (கட்டுப்படுத்தப்பட்ட), “கோணா” (கோணம்), “ஆசனா” (ஆசனம்) என்ற சொற்களில் இருந்து உருவானது. இரண்டு பாதங்களையும் இனப்பெருக்க உறுப்பு இருக்கும் பகுதியை நோக்கி இழுத்துக் கொண்டுவந்து, கைகளால் இறுக்கிப் பிடித்து குறிப்பிட்ட கோணத்தில் பிடித்து வைத்து செய்யப்படுகிறது. இந்த ஆசனத்தின்போது காலை நகர்த்தும் விதத்தைப் பார்க்கும்போது வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பது போல் இருப்பதால் இதனை வண்ணத்துப்பூச்சி தோரணை என்றும் கூறுவார்கள்.… Read More

பிராணாயாமம்

பிராணாயாமத்தின் வகைகள், அவற்றின் பயன்கள் குறித்து பார்க்கலாம்.  மூச்சுப்பயிற்சிகள் அனைத்தும் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தக்கூடியவை. இன்று எல்லோருமே வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த வேகமும் பதற்றமும் மன அழுத்தத்தில் தொடங்கி பல்வேறு நோய்களுக்கு நம்மை உள்ளாக்குகின்றன. பிராணாயாமம் இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வாக இருக்கிறது.… Read More

Mind…Body…Soul…நல்லன எல்லாம் தரும்!–யோகா

யோகாவின் அருமை, பெருமைகளைப் பற்றி இப்போதுதான் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். விஞ்ஞானப்பூர்வமான அஷ்டாங்க யோகா என்பது நமது இந்தியா உலகுக்கு அளித்த சாகாவரம்! யோகா என்பது உடலை, மனதை, உள்ளத்தை ஒருங்கிணைத்து, தன் கட்டுப்பாட்டில் வைத்து, அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்கிறது. அத்துடன் சமுதாயத்தோடு ஒற்றுமையாக, அமைதியாக வாழச் செய்து, உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அன்பளிக்கிறது.… Read More

சூன்ய முத்திரை

சூன்ய முத்திரை என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதாவது, வெற்றிடத்தைக் குறிப்பது என்று அர்த்தம். இந்த ஏதுமற்ற வெற்றிடமே அனைத்துப் பொருட்களுக்கும் இருப்பிடத்தைத் தருகிறது. இந்த வெற்றிடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது உடலின் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.எப்படிச் செய்வது?… Read More

பூஷன் முத்திரை

நன்மைகளால் மகிழ்கின்றோம், தீமைகளைக் கண்டு திணறுகிறோம். நன்மைகளை ஒரு கையால் ஏற்றுக்கொள்வதுபோல, இன்னொரு கையால் தீமைகளை உதற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  தீமையை உதற முடிகிறதோ இல்லையோ, ஆரோக்கியமின்மையை உதற முடியும். இதற்கு பூஷன் முத்திரை உதவுகிறது.எப்படிச் செய்வது?… Read More

உஜாஸ் முத்திரை

உஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம். பூமியின் ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிவது போல, உஜாஸ் முத்திரையும் நம்மைப் புதிதாக மலரச் செய்கிறது. ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறது, உற்சாமான மனநிலையைப் பெருக்குகிறது என்பதால், இந்த முத்திரைக்கு ‘உஜாஸ் முத்திரை’ என்று பெயர்.  எப்படிச் செய்வது?… Read More

அழகை மேம்படுத்தும் முத்திரைகள்

  முகம் பிரகாசிக்க, பளிச்சிட எவ்வளவோ செலவு செய்கிறோம். என்ன செய்தாலும் ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு முகம் சோர்ந்துவிடுகிறது. உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாட்டை முகத்தில் காணலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய முத்திரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.… Read More

ரத்த அழுத்தம் கட்டுகுள் இருக்க…

  உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இதய, சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க தினமும் மாத்திரை எடுக்கவேண்டிய நிலையில் ஏராளமானோர் உள்ளனர். மாத்திரைக்குப் பதில், நம் கைகளிலேயே இதற்கான வைத்தியம் உண்டு. ரத்த அழுத்தப் பிரச்னையை இடம்… Read More

அதோமுக ஸ்வனாசனா

உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. உடலின் வளைவுத்தன்மையை மேம்படுத்தும்.… Read More

சந்தி முத்திரை

வயதானவர்களின் நிரந்தரப் பிரச்னை, கை,கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.   சந்தி முத்திரை… Read More

ருத்ர முத்திரை

யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம்.எப்படிச் செய்வது?… Read More

நடராஜ ஆசனம்

செய்முறை1. விரிப்பில் நேராக நிற்க வேண்டும்2. பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும்3. பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக் காலை பிடிக்க வேண்டும்… Read More

மான் முத்திரை

கைகளில் இந்த முத்திரை செய்யும்போது, மான்போல தோன்றுவதால் `மான் முத்திரை’ எனப் பெயர். இதை `ம்ருஹி முத்திரை’ என்றும் சொல்வர். எப்படிச் செய்வது?கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.கட்டளைகள்… Read More

குபேர முத்திரை

  குபேரன், செல்வத்தின் அதிபதி. ஆனால், புத்த மதத்திலோ குபேரன் என்ற சொல் `சர்வ அனுபூதி’ எனப்படுகிறது. இந்த குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல செயல்படுகிறது. உடல்நலம், மனநலம், வளமான வாழ்க்கை, உயர்ந்த லட்சியங்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடையத் துணைபுரிகிறது. எப்படிச் செய்வது?… Read More

பார்சுவ கோணாசனம்

செய்முறை:1. விரிப்பில் நேராக நின்று, 3 அடி இடைவெளியில், இரண்டு கால்களையும் விலக்கி நிற்க வேண்டும்.2. வலது காலை வலது பக்கம் திருப்ப வேண்டும்.3. கைகளை பக்கவாட்டில் திருப்ப வேண்டும்.4. இப்போது மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை ‘எல்’ வடிவில் மடக்க வேண்டும்.… Read More

உத்தித பத்மாசனம்

பெயர் விளக்கம்: உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.செய்முறை:… Read More

சுவாசகோச முத்திரை

உடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சுவாசித்தலின்போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை மாற்றம், எரிச்சல், மனச்சோர்வு, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுகின்றன.… Read More