விளையாட்டு செய்திகள்

உலகக் கோப்பை 10 கில்லாடிகள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், கணிக்க முடியாத ஆச்சரியங்களையும் பரபரப்புகளையும் அள்ளி வழங்குபவை. தொடரின் முதல் போட்டியிலே நெதர்லாந்திடம் 5-1 என்று உலக சாம்பியன் ஸ்பெயின் மண்ணைக் கவ்வியது. உருகுவே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என முக்கிய அணிகள் தோல்வி முகத்தில் துவண்டுகிடக்கின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவுகளில் நடைபெறும் இந்தக் கால்பந்து திருவிழாவில், அலாரம் வைத்து எழுந்து பார்க்க வேண்டிய ஸ்டார் பிளேயர்களின் பட்டியல்… இதோ…… Read More

கால்பந்து உலககோப்பையின் மாயாஜாலம்

Read More

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ககன் நரங்

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இன்று முதல் பதக்கம் கிடைத்தது. 10 மீ., துப்பாக்கி சுடுதல் போட்டியில் ககன் நரங் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றார். லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கோலகலாமாக துவங்கியது. இந்த போட்டியில் தற்போது பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. பல நாடுகள் பதக்க வேட்டையை துவக்கியுள்ள நிலையில் இந்திய அணி மட்டும் பதக்கம் பெறாமல் இருந்தது. இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட பல வீரர்கள் தோல்வியை தழுவினர். பேட்மின்டனில் ஜூவாலா… Read More

லண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!

லண்டன்:ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இன்று ஒலிம்பிக் மைதானத்தில் துவக்க விழா (இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணி) வண்ணமயமாக நடக்கிறது. ஆஸ்கர் விருது வென்ற பிரிட்டனை சேர்ந்த டேனி… Read More

விம்பிள்டன் டென்னிஸ் – சுவையான தகவல்கள்!

ஜூன் 20 – ஜூலை 3 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி! உலகின் மிகப் பழமையான விளையாட்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி. * 1877ம் ஆண்டு முதல், போட்டிகள் நடந்து வருகின்றன. * 1915 – 1918; 1940 – 1945ம் ஆண்டுகளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களால் போட்டிகள் நடத்தப்படவில்லை. * இந்த ஆண்டு ஜூன் மாதம், 20ம் தேதி முதல், ஜூலை 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. * பெண்கள் ஒற்றையர் இறுதிப்… Read More

விரும்பி ஆடுவதே விளையாட்டு

விரும்பி ஆடுவதே விளையாட்டு. விளையாட்டுகள் மக்களின் வாழ்க்கை நிலை, சமூக உணர்வு, குழு மனப்பான்மை, பண்பாடு ஆகியவற்றை விளக்குவதாகும். தமிழக மரபு விளையாட்டுகள் சிறப்பு வாய்ந்தவை. சிறுவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவும், உணர்வும் கொள்ள இவ்விளையாட்டுகள் உதவுகின்றன. சில ஆட்டங்கள் குழந்தைகளின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும். இடையே பேசும் உரையாடல், பாடல், கேலி கிண்டல் போன்றவை அவர்களிடையே சுதந்திர தன்மையை வளர்க்கிறது. *** தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எழுதப்படாத விதிமுறைகள் உண்டு. இன்று `டாஸ்’ போட்டு விளையாட்டை தொடங்குவது… Read More

யுவராஜின் வெற்றி `ரகசியம்’!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ்சிங்கின் வெற்றிநடை ரகசியம், அவர் புதிதாக அணிந்திருக்கும் `ஓம்’ பொறித்த தங்கச் சங்கிலிதான் என்று ஒரு பேச்சு உலவுகிறது. அணியில் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே அவதிப்பட்ட யுவராஜின் ஆட்டம், உலகக் கோப்பையில் அசத்தல். அதற்குக் காரணம் `ஓம்’ சங்கிலியே என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அதே மாதிரி தாங்களும் செய்து அணிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். “யுவராஜ் மாதிரி `ஓம்’ சங்கிலி வேண்டும் என்று கேட்டு எனக்கு நிறைய `ஆர்டர்கள்’ வருகின்றன” என்கிறார், டெல்லியைச்… Read More

கர்சர் முனையில் உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்டுவிட்டு, “டிவி’ முன்னரும், முடிந்தால் கிரிக்கெட் நடக்கும் ஸ்டேடியத்தில், மனைவியை ஏமாற்றி வாங்கிய கள்ள மார்க்கெட் டிக்கெட்டில் கிரிக்கெட் பார்க்கச் செல்ல மக்கள் தயங்க மாட்டார்கள். 13 நகரங்களில், 14 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் 10 நகரங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் இவை நடத்தப் படுகின்றன. பிப்ரவரி 19… Read More

சச்சின் ஆல்பம்!

முப்பது வயதைத் தாண்டிவிட்டாலே கிரிக்கெட் வீரர்கள் `ஓய்வை’ப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார் கள். ஆனால் 37 வயதில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார் சச்சின் தெண்டுல்கர். அவரது வாழ்வின் சில நிகழ்வுகள் இங்கே படங்களாய்… சச்சின் டெஸ்ட் சாதனைகள் அதிக ரன்கள் குவித்தவர்- 14,513 (சராசரி 56.91) டெஸ்ட் விளையாடும் 7 நாடுகளுக்கு எதிராக தலா ஆயிரம் ரன்களுக்கு அதிகம் சேர்த்தவர் 12 ஆயிரம் ரன்களை கடந்த 3 வீரர்களுள் ஒருவர். இச்சாதனை புரிந்த முதல்… Read More

`விளம்பர ராஜா’ டோனி!

தொலைக்காட்சியில் அதிகமான விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோனி. சர்வதேச பிரபலங்கள் சச்சின் தெண்டுல்கர், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் ஆகியோரையே டோனி பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்பது ஆச்சரியச் செய்தி. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 24 நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி விளம்பரத்தில் `பளீரிட்டிருக்கிறார்’ டோனி. அதேநேரம் ஷாருக்கான் 16 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும், சச்சின் 15 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும் தோன்றியிருக்கின்றனர். ஊடக ஆய்வு ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சச்சின்,… Read More

காமன்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2 வது இடம் : இங்கிலாந்து 3 வது இடம்

காமன்வெல்த்  போட்டியில் 101 பதக்கம் பெற்று இந்திய அணி பதக்க பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது, இன்றைய பாட்மின்டன் போட்டியில் செய்னா 38 வது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார், முன்னதாக நடந்த பாட்மின்டன் இரட்டையர் பிரிவிலும் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு ஒரு தங்கம் கிடைத்தது. இந்தியா கடந்த முறை 2006 ல் 4 வது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்ககது. இன்று (14 ம் தேதி ) மதிய நேரப்படி  37 தங்கம் பெற்று இருந்தது. பதக்க… Read More

அகாசியின் கேசம் நிஜமானதல்ல!

அகாசியின் கேசம் நிஜமானதல்ல!

முன்னாள் சாம்பியன் டென்னிஸ் வீரர் ஆந்ரே அகாசி, தான் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்டு என்று சமீபத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் மனம் திறந்திருக்கும் மற்றொரு விஷயம், தனது `கேசம்’ பற்றிய விஷயம். தான் 1990-களில் `வைத்திருந்த’ சிங்கப் பிடரி பாணி கேசம் உண்மையில் ஒரு `டோப்பா’ என்ற உண்மையைத் தெரிவித்திருக்கிறார் அகாசி. அவர் எழுதியிருக்கும் சுயசரிதையின் சில பகுதிகள் இங்கிலாந்து பத்திரிகைகளில் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. அதில் மேற்கண்ட விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியின்போது… Read More