சிறுநீரகத் தொற்று நோய்

1.நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு முக்கிய காரணம், நீரிழிவு வெள்ளை அணுக்களின் செயலை முடக்கிவிடுகிறது. அடுத்தது, நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிப்பு அடைகிறது. இதனால் சிறுநீர்ப்பை சரிவர இயங்காது. சிறுநீர்த்தேக்கம் சிறுநீர்ப்பையில் ஏற்பட்டு கிருமிகள் உற்பத்தியாகக் காரணமாகிறது. 2. தொற்றுக் கிருமிகள் பெண்களைப் பெரும்பாலும் சுலபமாகப் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பாலியல் உறுப்பின் போதிய சுத்தமின்மை. அடுத்தது, மாதவிடாய் நின்றபிறகு, ஹார்மோன்கள் மாற்றத்தால், பெண்களுக்கு நோய் எதிர்ப்புச்… Read More

தாய்மையின் அடையாளங்கள்

கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சமிக்ஞைகள் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும். இயல்பான ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுபாடுகள் உண்டாகும்போது, கருத்தரித்திருப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: 1. மாத விலக்கு வராமை.… Read More

பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க…!

 பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடையாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின் கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல்), 3. உங்களுடைய புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல்… Read More

பலம் தரும் பாதுகாப்பு படிப்புகள்

       பாதுகாப்பு துறை சார்ந்த விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்பட பல நாடுகள் ராணுவ கல்வியை மக்களிடம் வழங்குகின்றன. இந்த கல்வி மூலம் கிடைக்கும் பயன்களை விளக்குகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் சுரேஷ்குமார். எந்த நாட்டில் அமைதி நிலவுகின்றதோ அங்கு முதலீடு செய்வதற்கு வெளிநாட்டைச் சார்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருவார்கள். அங்கு தொழில் வளர்ச்சி, தொழில்ட்ப ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு என்ற ஒட்டு மொத்தமான நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். சில சமயங்களில்,… Read More

பாசியில் இருந்து எரிபொருள்

பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உருவாக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் வாகனத்துக்கு தேவையான ஹைட்ரஜனை உருவாக்க `பாசி’கள் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்போது அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க எரிசக்தி துறை விஞ்ஞானி டேவிட் டைடி கூறி இருப்பதாவது:- ஒரு செல் தாவரமான பச்சை… Read More

உலோக ரப்பர்

இரும்பின் உறுதி, ரப்பரின் நெகிழ்வு தன்மை- இவை இரண்டும் இணைந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பு தான் உலோக ரப்பர். உலோகம்-ரப்பர் இவை இரண்டின் குணாதிசயத்துடன் குறைந்த எடையில் அமைந்துள்ள இந்த நவீன கலவை வருங்காலத்தில் பல்வேறு நவீன தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. அது பற்றிய அறிவியல் தகவல்களை இங்கு காண்போம். விண்வெளி பயணம் மற்றும் விமானப்பயணத்தின் போது எடை குறைந்த, அதே நேரத்தில் உறுதியான பொருட்களைக்கொண்டு விண்வெளிக்கலம் மற்றும் விமானங்களை உருவாக்க வேண்டும் என்ற… Read More

ராம சரித மானஸும், ஸ்ரீராம நவமியும்…!

ராம காதைகளின் மூல நூல் வால்மீகி ராமாயணம். அது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. அதைப் பின்பற்றி, பல்வேறு இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், பிற நாட்டு மொழிகளிலும்கூட ராமாயணம் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹிந்தி மொழி ராமாயணத்துக்கு “ராம சரித மானஸ்’ என்று பெயர். இதை எழுதியவர் துளசிதாசர். இவர் அந்த மகா காவியத்தை எழுதத் தூண்டுகோலாக இருந்தவர் அவரது மனைவி ரத்னாவளி. குறிப்பாக அவள் துளசிதாசர் மீது வீசிய கடுஞ்சொற்கள்தான் காரணமாக அமைந்தன என்றால் வியப்பாக இல்லை..? அந்தச்… Read More

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!